712 sadhirOdu
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.பள்ளத்தில் உள்ளது மலரில்லை. பக்தியோடு இறங்கணும் (4)
3.கதவுக்குள் சிக்கிய தகுதி (3)
7.சுற்றிச் சுற்றி குதிரை சவாரி (3,5)
9.தர்க்கம் (2)
11.புதுக்காவல். (எதுவும்) உள்ளே நுழையாது (3)
13.உள்ளிட்ட தாமிரம் உள்ளிருக்கும் பொட்டு சிவப்பு (5)
15.அசரீரியில் பாதியை ஏற்கிறேன் (2)
16.மேகத்துடன் (4)
17.திரும்பி நோக்க மாட்டாயா( 3)
18.மாற்றமுற்று அலைந்து (4)
நெடுக்காக: 2.குளிக்க வராது உள்ளே (இருந்தால்) சீதளம் தோன்றாது (4)
4.விளிம்புகளில் கிடைக்கும் பூச்சு மருந்து (4)
5.இதயச் சுவர்கள் ரத்தம் கிடைக்காமல் திணறுவது (5)
6.திருமணம். நடத்துவது எவ்வளவு கடினம் என்று காட்டும் சொல்(5)
8.கத்துவார் கத்தட்டும். அதில் நமக்கு வேண்டியது உடற்பயிற்சி (4)
10.உருண்டு திரண்ட (உடல் ). தண்ணீர் பிடிக்கலாம்(5)
12.கார்முகில் சுருங்கி போர்க்களமாச்சு (4)
13.ஜீரணம் செய் (2)
14.' இது என்ன புது மரியாதை?' . 'அதன் உட்பொருள் (உனக்கு) விளங்காது' ( 4)
15.சதிரோடு இணைந்து உள்ளே வரும் வேகம் (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment