707 moochchuk kuzhal
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.(நீதி மன்றத்தில்) சொல் வழியாய் (3,3)
5.பொருளற்ற சொல். நகர்த்திப் பார் (2)
6.சங்கடமான ஸ்திதி (6,2)
7.ஒற்றுமை கருதி தண்டனை அளி (2)
8.உரசி உரசி சிறிதாகும் (3)
9.பண்ணோடு காதில் விழும் லயம் (2,2)
12.மாசற்றோர் தேடிக் கண்ட நாமம் (3)
13.திரும்பத் திரும்ப சாடலுக்கு சாடல் (5)
14.மந்திரியைப் பார்த்து (பொருளை) மாற்றிச் சொல் (2)
15. அந்தக் கல்லை மிதி. உள்ளே இருப்பது கொஞ்சம்தான் (6)
நெடுக்காக: 1.வழக்கமாய் வருபவர் (7)
2.மூச்சுக் குழல் அடைப்பால் வரும் அரவம் (4,2)
3.உதிக்கும் ராசி (4)
4.உணவு, மீது (2)
5.தரங்கம் துள்ளும் சாகரம் (2,3,3)
9.தசரத புத்திரன் (4)
10.ஒரு மான் உட்கொண்ட நாடு (3)
11.பாலக்காட்டு சோம்பல் பழந் தமிழிலும் (2)
13.அந்தி மையலில் நிச்சலனம் (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment