581 vendha kaayam
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.பள்ளிக்கே (போகாமல் ) விபத்தில் சிக்கியவன் தரும் வினா விடை (3,3)
5.பாதாதி கேசம் புகழ் பாடும் உணவகம் (2)
7.(கொடுத்துக் கொடுத்து) செல்வம் குன்றிடில் உள்ளே இருக்க இடம் (3)
9.முறையின்றி வந்ததால் விளைந்த பலாத்காரம் (4)
11.தலை கலைந்தவன் கை போல் தேடி ( உதவுதலவருக்கு ) புதிதில்லை (1,3,2)
13....அதைக் கண்டு ஆராய்ந்து எழுதிய புனைவு (2)
14.பிதாமகரைத் தேடி வந்த இல்லம், நிலம் (4)
15.கை பட்டால் இலை மூடும் (4,4)
16.துணி மதிப்பு பாதியாவது பழக்கமில்லை (3)
17.வெந்த காயம் சற்று குறைந்தால்தான் சமையலறையில் சேர்க்கலாம் (5)
நெடுக்காக: 1.(பரிசை ) அள்ளிய கைகளுக்கே உரித்தான கொண்டாட்டம் (6)
2.கீழிருந்து திரட்டி வை (2)
3.ஏட்டுச் சுரைக்காயை மட்டும் நம்பிய அறிவிலி (4,4)
4.ஆபத்தில் தோன்றும் வடநாட்டு மன உறுதி (2)
6.சறுக்குப் பாறைக்குள்ளே போர் வீரர் கூடாரம் (3)
8.சில புகழ் பெற்ற நடிகர்கள் கொண்டுள்ள ஆரண்யம் (2)
9.பணக்கார மாப்பிள்ளையைத் தேடும் நடைமுறை (2,3)
10.மங்கிய கொழுமுனையில் வெட்டாத (கத்தி)(2,5)
12.வந்ததைக் கொண்டு பாடாய் படுத்து (2)
15.பின்னத்தில் கோட்டுக்கு மேல் இருந்தாலும் தேர்தலில் வராது (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment