580 utporuL
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 5.சர்ச் உட்கொண்டு சாமிக்கு அருகில் இருப்பவர் (6)
6.பாதி தடுக்கலாம் என்றால் மணம் முறிந்து விடுமே (3)
7.புகுந்த வீட்டில் 60% நுழைந்த (3)
8.காயத்திலிருந்து வெளிப்பட்ட விவசாயித் தலைவர் (4)
9.நுணல் கெடுவது (3)
11.யாகத்தின் மறு பக்கம் கங்கை நகர் (2)
12.(உள்ளே போய் ) கத்த வேண்டுமா? ஏற்றதுபோல் வரும் (2)
13.பேர்தான் ராஜா. பேனுக்குள் அடங்கியவன் (5)
14.அட்டவணையைப் பார்த்துக் கட்டு (2)
15.புதுச் செல்வம் தோற்றியார் கண்ணெல்லாம் சிலர் உரைப்பது (3)
16.அவர் ஆசிரியப்பாவைப் பார்த்து நகையாடுவார் (5)
17.(இட்ட) கட்டளையில் பாதி அகற்று (2)
நெடுக்காக: 1.பெரும்பாலும் தேக்கால் ஆன வட்டக் கால் (5)
2.உ.பி. யில் உடற்பயிற்சி (4)
3.வேடர் அழும்பு கொண்டு பயிரை அழிக்கும் ஜீவன் (2,2)
4.செவ்வாய் ஊர்தி (4,2)
5.அகிலாவின் தியாகம் தனியாகத் தெரியும் (5)
9.வாளைப் போர்த்தவன் உள்ளே போய் வாய்ச் சண்டையைத் தேர்ந்தான் ( 3,2)
10.பரிசைத் தர வந்தவர் தகுதி வாரி ( தேடினார்) (2,3)
11.(நம்மைச் சுற்றி) தப்பான தேசங்கள் . இவை தரும் இம்மாதிரி உண்மை (5)
14.(அறியாமை) அகற்றி உட்பொருள் உணர்க (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment