518 nukaththadi
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.தலை மாறிய சுயமரியாதை தரும் பரிசு ( 5)
5.வேல் பற்றுவதில் பலப்பல (முறைகள்) உண்டு (4)
7.வள்ளுவர் சொன்னபடி உண்பவர்க்கு( 6)
8.எதிர்ப்படும் இடைஞ்சல் (2)
9.நுகத்தடி கொடுமை கண்டு தன்னையே எழுதிக் கொடுத்தவர் (5)
12.நோற்றதன் பயனால் விளைந்த வியாதியில்லா (வாழ்வு) (4)
14.எழுத்து உருவம் (பெற்ற கல்வெட்டுகள் ) (2,4)
15.ஓடும் மானே இதுவோ எனத் தேர்ந்து இசையோடு சொல்கிறவனே (4)
நெடுக்காக: 1.சவுக்கு (விற்ற) பணத்துக்குள் கிடைத்த ஊட்டமான சாப்பாடு (5)
2.கால் கொண்ட பசுமாடு விளைவித்த தூய்மைக் கேடு (4)
3.வ (2)
4.தண்டி (2)
5.அக்கக்காய் பிரிக்கக்கூடிய கிளவி (5)
6.தமிழில் எட்டு மாறுபாடு (4)
9.(குற்றமென்ன செய்தேன்)அரசே ? (5)
10.உயிர் பெற்ற துயரா? அது கண்டு சோர்வடையாமல் (இரு) (4)
11.பூவம்பழத்தால் கிடைத்த மணமுள்ள மலர் (3,1)
13.இருளை விரட்டியவுடன் அதில் வந்த புலர்வு (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment