514 alliththaNdu
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.கரியைப் பூசின உதட்டுக்குள் தொற்று வராமல் செய்யும் திறன் (5)
4.புவியைத் துதி. அதிலுள்ளது முன்பு பார்த்தது இல்லை (3)
6.வவ்வால் தொங்கும். அதன் பின்னால் இன்னொன்று தொங்கும் (2)
7.எதிர்ப்பில் தீவிரம் (3)
8.இது நன்மைக்குப் புறம்பான விஷயம். உள்ளே நச்சுள்ள ஜந்து இருக்கும் (3,3)
9.இது பண்பாட்டுக் கூடாரம். உள்ளே இருப்பது சைவத் துறவி (5)
12.இந்த விலங்கை சூழ்ந்திருப்பது பாதி சாம்பல், பாதி புன்னகை. சாமிக்குப் பிடிக்கும் (5,2).
13.அல்லித் தண்டுக்குள் அமர்ந்த பட்டியல் இனத்தவர் (3)
14.முளை விடும்போது பாய்ச்சல். அதில் கண்ட மகசூல் (5)
நெடுக்காக: 1.அடுத்த மைந்தனின் கப்பலில் யாரையும் பார்க்க முடியாத நிலை (4,5)
2.பூர்வாசிரமத்தில் நீ மலரா? (2)
3.விஷமியால் சிரம் (கவிழ்ந்தேன்) .உள்ளே அருவருப்பான செயல் (5)
4.அறம் பாடி உள்ளே புக , உள்ளே வெளியே (5)
5.புதுமை தரும் தரும் குப்பை (4)
8.விண்ணுயரம் போவதில் பெரும்பாலும் வீண் (முயற்சி) (4)
10.வராதே என்ற பின் வருவது எதைக் காட்டும்? ஆராயாத (ஒருவர்) (2)
11.வற்றாத இயற்கையில் பாதி ஒரு பகுதியைச் சார்ந்தது (4)
12.சாவித்திரி உலகுக்குத் தந்த துறவி (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment