pulith thOlai
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.தம் மனிதரிடையே மூலக்கூறு கிடைக்கும் (4)
3.காடுகளை அழித்தால் அழியுமே அதில் விவசாயம் (2)
5.திட எண்ணம் உறுதியைத் தரும் ( 4)
6.சன்மானம் போல உள்ள ஓடமா? (4)
8.கஞ்சி வரதரின் செல்லப் பெயர் பேச்சு வாக்கில் வருகிறது (3)
9.மக்கள் மொழியில் வல்லதே தரும் பரவாயில்லை (3)
10.முடியாத ஒன்று ஏக்கம் தரும் (2)
11.நிறை புண்ணியத்தில் பெண்பால் வல்லுனருக்கு இந்தப் பெயர் தேவைதான் (3)
14.நல்ல வாஸ்துடா. அதுல எதுவும் சோர்வடையாது (3)
16.பிறை மதி கொண்டு ஒழுங்கினை சீர்குலை (2)
17.வெற்றிப் போட்டியில் இப்ப நாலு பேர்தான் (2,3)
18.புலித் தோலை அரைக்கசைத்து அதில் சாட்டை (2)
நெடுக்காக: 1.ஆசிரியர் பணி பரிட்சை! ஒரு விழுக்காடு! ஊஹும் ! 4,3)
2.ஓணம் மலரப் போக அதிர்வில் காலன் வரும் ஓசை (3,3)
3.மேற்படி தரப்பு (சொன்னதை) ஆராய்ந்து ஏக்கர் கணக்கில் உயரத்தில் விரிவாக்கு (2.4)
4.சட்டத்தை நடைமுறைப் படுத்தும் இலாக்கா (6,2)
7.அரிது என்பதால் உயிரை விட்டாவது பருவத்தை தேடு (2)
12.பூமியிலிருந்து புறப்பட்ட ஸரஸ்வதி (4)
13.எது கயிறு ( எது பாம்பு) எனத் தேர்ந்தால் பல் ஒன்று முளைக்கும் (3)
15.வந்தவரை தாங்கும் இடம் (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment