indhi cheeni baai baai
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.அண்டை நாட்டின் இந்த துரோகம் நேருவின் உயிரைக் குடித்தது (2,7)
5.பத்து முறை தோன்றியும் தரம் பிளந்து சாவதா? (6)
7.ஒன்றில் வந்த துரோகி (1,1,2)
10.(வேண்டாத விருந்தாளியை) வீட்டை விட்டு புறப்படச் செய்ய (4)
12.அளவில் குறைந்த பாராளுமன்றத்தில் பேச்சுண்டு தமிழில்லையே! (3)
13.இந்தியப் பிரஜைகளுக்காக முதலைக் கண்ணீர் விடும் காப்டன் நாடு (2)
14.ஏழுக்குத் துணை போன தலைவர் (1,2,3)
15.வெள்ளத் துயரத்தில் சிக்கியுள்ள கர்னாடக (மாநிலம் ) (4)
16.தாயோடு அறுசுவை (2)
நெடுக்காக: 1.இவர் என் தாயார் என வசந்தமாய் சொன்னார் தியாகையர் (4)
2.தந்தது ஆறாயினும் கொடுத்த புண் சரியாகாதது (4)
3.தேவேந்திரதாஸ் காட்டிய பாதை (3)
4.நவீனத்தின் அடைமொழியை எல்லைகளில் புகுத்து (2)
6.நடுவில் பாசாங்கு பின்னால் பயம் வெள்ளத்தில் தத்தளிக்கும் மராட்டியப் பகுதி (4)
8.ஆறு தோட்டத்தில் துவங்கி கிரிக்கெட்டால் புகழ் பெற்ற சென்னைப் பகுதி (6)
9.சீனர் வசம் உள்ள நம் லடாக்கின் பகுதி (4,2)
11.ஏதாவது பிரயோஜனம் உண்டா?(3,2)
14.ஆராதனையில் பதங்கமாகி மணம் தரும் (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment