saaththirangkaL : vidaikaL


குறுக்காக: 1.ஆற வைத்து சுமத்தி துறவைத் துறந்து மனத்தூய்மை தேடு (3,3) ஆத்ம சுத்தி = மனத் தூய்மை (யாக்கல்) 6.நாம் வந்திருப்பதை உணர்த்த குதிரை போல் செருமு (2) கனை 7.(இப்ப) செல்பவன் பொங்கலுக்கு முன் வரலாம் (2) போகி = செல்பவன் 8.அகலத்துக் கொப்ப நீண்ட (3) சதுர 9.குடதிசை அரசுகள் தானாய் இடைகொண்ட மேடுகள் (5) மே னா டுகள் ( குட திசை= மேற்கு) 10.கடல் பொங்கக் காரணம் அறிவு செலவில்லை (3) மதி வரவு . அடைப்பில் ( 2,3) என இருந்திருக்க வேண்டும். கடல் போங்க, சந்திரன், பூமி சூரியன் ஆகியவை கிட்டத்தட்ட ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும் . கடல் பொங்குவதில்லை. கடல் மட்டம் சர்ரே உயருகிறது ( flow tide) .அடையாறு முகத்துவாரம் ஒரு tidal river.At high tides, water would flow into the river ,from the sea .சென்னை வெள்ளத்தில் நிறைய வீடுகள் மூழ்கியதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம் 12.இடை ஒடிந்த சோதிடர் (போல்) களைப்படை. டில்லையில் திருடலாம் (2) சோர் வடை 14.கௌரவர் சபையில் சாத்திரங்கள் என் செய்யும்? (3,4) ' பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ' இது கௌரவர் சபையில் பாஞ்சாலியின் அரற்றல் . "முன்பு சீதையை ராவணன் சிறைப்பிடித்து இலங்கை சென்ற பொழுது அவையின் சாத்திர விற்பன்னர்கள் ' நன்று செய்தீர்' என்று அரசனைப் போற்றினர் . இன்று (வீடுமராகிய) நீர் இந்த அநீதியை நேரடியாகக் கண்டிக்காமல் சாத்திரத்திளிருந்து மேற்கோள் காட்டுகிறீர் " ' 15.உடைந்த கற்கள் கொண்ட மூட்டை பொங்கலுக்குப் பின் வருமா வராதா? (7 ஜல்லிக் கட்டு (வந்துவிட்டது. இனி மாடு முட்டிச் சாவதற்குத் தடை இல்லை ) நெடுக்காக: 1.(மீனலோசனியுடன்) பசுவின் கண்ணுடையாள் செயல் திட்ட விவாதம் (4) லோசனை = கண் உடையாள் . ஆ லோசனை 2.மலைக் கோவிலில் உத்தராயணத்தைத் துவக்கும் ஒளி (3,2) மகர ஜோதி 3.சுமைதனை(இறக்கு). தமை மறந்து (அமிழ உண்டு) வாவி (2) சுமைதனை- தமை= சுனை 4.இடை நீக்கிய திறவுகோல் ஆனாய். குலுக்கலில் வரும் ஆற்றல் சோதனை (5) திறவுகோல் ஆனாய் - கோல் ஆ ~ திறனாய்வு = ஆற்றல் சோதனை 5.சுந்தர் பிச்சை என்ன ஆனார்? (3,4) கூகிள் நிர்வாகி 7.எல்லைகளில் உள்ளது போதுங்க (அங்கே) செல்ல (2) போக 10.மாறிய எண்ணமடி , சென்னையின் பழம் பகுதி (4) மண்ணடி 11.வண்டியில் குந்தி தேடி வந்தால் (5) வந்திடில் = வந்தால் 13.(தன்) பாகம் வர (போராடினால்) உள்ளுக்குள் தகறாராக முடியும் (4) வம்பாக

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu