kaNidha maedhai answers
குறுக்காக: 1.பைரவதாஸ் கொடுத்ததில் கர்ணத்தை அறுதியிட்ட கணித மேதை (6) பைதாகொரஸ் . இவர் பைதாகரஸ் தான் என்கிறார் திரு பா சா 3.அரசாண்டவர் கையில் அளவுகோல் (2) சாண் எந்த மன்னன் என்று தெரியவில்லை . அவரது வலத் தோளிலிருந்து நீட்டிய இடக்கை விரல் நுனி வரை உள்ள அளவு ஒரு கெஜம் என நிர்ணயித்தார். 4.கர்ணத்தில் தொங்கும் தோல் (2) தோடு அல்லது தொலி என்பது தோல் என அறியப்படுவது தென் மாவட்டங்களில் 5.எடைக்கு எடை ராசியான கம்பு (5) துலாக் கோல் துலா ராசி ; கோல் =கம்பு 8.விழுவனவும் கேள் வழுவல்ல மெய்யுமல்ல (3) வினவு = கேள் ; விழுவனவும் - வழு-ம் 9.ஈரிரண்டு விழியன் சேய் உண்டபின் மறைவான் (2,4) நாலு கண்ணன் வந்தால் தான் சில குழந்தைகள் சோறுண்ணும் . சாப்பிட்டு முடித்த...