thookkOl
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.தகைவால் விசை அளக்கும் தூக்கோல் (2,3)
4.துடுப்பன்றோ ஒடிசல், கோபப்பட கிடைத்தது ஓடமோ (3)
6.தீய நிமித்தம் (2,4)
7.கற்பனை விரயம் தருவது பண்பற்றது (5)
9.எதிரே வந்து நடக்க விடாமல் செய் (2)
10.மெய்யறியா நூல் (3)
12.இலங்கையில் பேசி மகிழ (4)
14.சூழல் தந்த வெற்றியில் சுடும் நெருப்பு (5)
15.துடிக்க மெய் மறந்து வேகமாய் (3)
16.ப்ரிட்டனின் இந்திரா (4)
நெடுக்காக: 1.வில்லொடு முதலில் விடுபட்டுப் போ; மறு முயற்சி வேண்டாம் (5)
2.கடைசியில் வாழ்தலா, சாதலா ; தலைக்கு ஒரு (பிரச்சினை ) (2)
3.பலருக்கு சும்மா வாழ்வது எளிது (4)
4.பதுங்கு உள்ளே; கிட்டும் நமக்குரியது (3)
5.சென்னையில் கோடு போட்ட பேயம்பழம் ;உள்ளே மொத்தமாய் வாங்கலாம் (5)
6.அலைக்கு பலியான திக்கற்ற ஜீவன் (3)
8.வெங்காயம் வதக்க ஒரு நடன முறை (3)
10.குறுகிய தெருவை அங்காடி எனலாம் (3)
11.போய்,வந்து,உள்ளே சென்று (3)
12.தாக்கத்தில் கொச்சையாய் வெளியே அனுப்பல் (3)
13. விதி இளக்கார்,சொல் மாற்றார், கற்றார்கண் உற்ற குணம் (3)
14.வெற்றிப் படியில் சிதறுவது சிதறு (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment