809 viSvantaadhaa
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.இடுக்கில் விழி வைத்துப் பார்த்தால் துன்பம் வரும் (5)
5.வாடகை குறைந்தால் வெற்றி இலை (2)
6.விஸ்வநாதா, படி . (நீ) நம்புகிறவன் (4)
7.கிராம வழக்கில் வீடு இடையே (2)
8.திருடர் குகையில் திருடிய கதாநாயகன் (4)
10.நீண்ட நாள் பழகித் தேர்ந்த வித்தை (1,3,2)
12.(கணவனாக ) ஏற்றுக்கொள் (2)
13.முடியாத இழப்பீடு. அதில் வாலில்லா யானை (4)
14.படை (2)
நெடுக்காக: 1.இதன் பண்பு அன்பு. பயன் அறம் (2,4)
2.பார்த்துப் பற்றிய நாணயம் (6,3)
3.(விவசாயி) நெல்லில் துஞ்சுவது கண்டு மார்பில் நோவு (3,2)
4.கண்ணால் காண்பது (3)
8.இது மாறினால் நிறம் மாறலாம்; நிகழ்ச்சி மாறலாம் (2,3)
9.பெரு முயற்சி செய்யும் (தொழிலாளி) (2,3)
11.இடையில் வாலுடன் இடைவிட்டு முடியாத காடு பலம் மிக்க (ஒன்று) (4)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment