802 kaNNedhirE
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.இன்னும் 8 அணிகள் இருக்கும் நிலை (4)
3.வந்த காற்றால் உள்ளே உலர்ந்து விடாத (4)
5.அது ஒருமையானதால் தேடினால் சரிப்படாது (4)
6.13 நெடுக்குடன் இசையரசன் (3,4)
7.பெண் மருத்துவர் தமிழில்லை (பிரபு குடும்பத்தில் இல்லாவிட்டாலும்) (2,4)
8.பிரித்தாளும் (சூழ்ச்சியில்) சிக்கிய தந்தை (2)
10.தகவலில் ஏற்றதாக (2)
12.11 நெடுக்குடன் சேர்ந்து கணக்கிடுவான் (5)
14.கண்ணெதிரே தோன்றும் குளம் (4)
17.முன் செய்த செயலால் கிட்டியது (3,3)
நெடுக்காக: 1.மீராவின் இசை இப்படி நம்மை வந்தடையும் (5,3)
2.ஒதுக்கீட்டு ஆதரவாளர் ஏற்காத மை (3)
3.நம்பவில்லையா? (இவண்) ஏகிக் காண். (3,2)
4.இந்த வெற்பில் கணக்காயர் தொழில் குறைபடும் (3,2)
5.கந்து வட்டி வசூல்காரர் வெளியே கடாசுபவை (3,3)
9.பாதாரவிந்தத்தில் பஞ்சாபி உணவகம் (2)
11.12 குறுக்குடன் இணந்து கணக்கிடுவான் (5)
13.6 குறுக்குடன் இசையரசன் (3,4)
15.பொங்கலுக்கு முன் உண்ணும் மலையாள விளையாட்டு (2)
16.வித விதமாய் வரும் சோதனைகளில் திண்டாடு (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment