798 sakap piriyar
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.பொருளாதாரத்தில் உற்பத்தி வேலைப் பகுதி (3,2)
3.வாயால் காற்றை வெளியிடா நிறம் (2)
5.மண்டை குறைந்து சேற்றடைப்பாச்சு (2)
7.ஊதியம் தர ககரம் நான்கு (2,4)
9.(பறவைகள்) இளைப்பாற கழனி. இது பொன் விளையும் பூமி (3,3)
11.முடியாமல் திருடும் (3)
12.சகப்பிரியர் இலக்கியத்தில் சற்றே பிழை தோன்ற (3)
15.தருகின்றதை மாற்றிக் காட்டும் யுகம் (3,3)
16.வயலில் கம்பு ,சோளம் விளைய அதில் வரும் மயிர்க்கூச்சு (4)
நெடுக்காக: 1.செய்யுளுடன் தொடர்புள்ள உடல் அங்கம் (2)
2.சொல்லியபடி கத்துமா? ஆம். தேர்ந்து, கூடாமல் குறையாமல் (6)
4.தாவரம் இருக்கலாம். அதனை மாற்றி நம்மை சாட முற்படும் (3,3)
5.கையோடு கை இணந்த மக்கள் வரிசை (4,4)
6.அடுப்பில் சமை (2)
7.குயில் குரலெழுப்ப (2)
8.கொல்லைப் பகுதியில் செறு (2)
10.கொஞ்சம் பித்தனை உள்ளே வைத்து, சொல்லிக் கொடுத்தல் (6)
11.முகத்தில் வேண்டும், வயலில் வேண்டாம் (2)
13.கூருருளை (3)
14.மங்கம்மாள் முன்னே (அவள் புகழ்) குறைய (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment