790 viralidukkil
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.ராஜ அரங்கம் கண்ட அநியாயம் (5)
4.ஈழம் சென்று கண்டனம் தெரிவி (3)
5.புரவலன் வலித்த தேரில் விடுதலை வீரன் (3,3)
6.சூழ்ச்சியாய் உருவெடுத்த மனையாள் (2)
7.மேதகு மந்திரி திறந்து வைத்த வாய்க்கால் கட்டுமானம் (3)
9.பெரும்பாலும் ஏழ்மை தரித்த வரலாறு (6)
10.இரண்டு பக்கமும் போகவிடு (3)
12.எதிரில் சென்ற (2)
13.மகரங்கள் மூன்றுடன் ஆளான பொண்ணு (2,3)
நெடுக்காக: 1.அர்ச்சுனன் காதலியின் முதுகில் இல்லை. ஆம்பல் குளத்தில் (4,3)
2.சகுந்தலையைக் கண்டெடுத்த முனிவர் (3,4)
3.மையத்தில் மண் கொண்ட பால் நிலா (2,2)
6.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோமா என்றால் உள்ளே சிதைந்த சமாதி (6)
8.வம்பர் வசம் குடிகொண்ட நிகழ்வு (5)
10.விரலிடுக்கில் சிக்கிய மஞ்சள் வகை (3)
11.குயில் கூவினவுடன் உள்ளே சென்று கேள் (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment