779 sakadhiyE araN
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.ஓடி ஓடி பாரதத்தை வணங்கு (3,3)
3.வீண் சண்டையில் எறிய (2)
5.சாதாரணப் புல்லில் இணைய (3)
6.அண்ணாவின் தர்ம வழியில் தர்ம யுத்தம் (3)
7.ஆத்தாளும் (மகனும் ) பிரிதல் செத்தாலும் நடவாதெனினும் முன்னதை மாற்றி வருவதோர் ஆட்சி முறை (7)
8.வானத்திலிருந்து வந்த நதி கோவையின் குரல் (3)
10.பாதி வம்சம் முன்பே உயிர் விடக் காணும் வீரச் செயல் (4)
12."மூத்தவன் சுகமா?" " உள்ளே இருக்கிறான் தூய்மையாய் ."( 5)
14.நன்னெஞ்சே, ஒன்னாருக்கும் கருணை காட்டு ( 8)
நெடுக்காக: 1.(வயல்) வரப்பில் ரசம் சாதம் ! இதில் கிடைப்பதுதான் கொடுப்பினை (8)
2.அர்ச்சுனா, நீ முதலில் வந்து காண்கினும் .. (6)
3.உணர்வீர் உள்ளே வம்பர் உளரென்று (3)
4.சகதியே அரணாக உள்ளிருக்கும் அடைக்கலம் (5)
5.புனித வால் கொண்ட மகனே (4)
9.தலைகீழாய் மாற்றமடைந்த (3)
11.நூறு கைகள் கொண்ட கால் சிலம்பு 4)
12.சுகானுபவம் பாதி .இதில் வரும் ஆண்டு விடை கொடுக்கும் (3)
13.இது தலைகீழானது என்று எண்ண இடம் கொடு (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment