730 thiruvarangam

730 திருவரங்கம்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பொன் செய்வோர் தட்டுவதில்லை (4)
3.மலர் தரும் தாவரம் (4)
6.கண்ணன் என் தம்பி. உள்ளே பார்த்தால் உள்ளே இருப்பது எதற்கு? (3,3)
7.பளபளப்பு (3)
9.மரவுரி தரித்து (வந்த ) தம்பியிடம் தேடி பண்பு வாரியாய் வகுத்து (3,4)
10.கிடைத்தவற்றுள் ஒரு பகுதியில் நீரே ஆவியாகு ( 3)
11.மிடுக்குடன் காலால் செல்லல் (4,2)
12.நெல்லையில் ஏனடி (2)
13.இல்லை என்று சாதி (2)
14.ராசியான இரட்டையர் (4)
15.அசைவு (4)

நெடுக்காக:
1.திருவரங்கம் தந்த செல்வங்களில் பொற்றேர் ஒன்று (3,3)
2.கம்பி இடையிட்ட ஆடம்பரம் (5)
4.திருந்தச் செய்து தந்த திருமகள் (4)
5.விட்டலர் திருத்தலம் (7)
7.மெல்ல வந்து கூடையில் தேடு. பலகாரம் கிடைக்கும் (4)
8.ஒவ்வொரு மலையிலும் (முருகனைத் தேடு ) (3,3)
11.கடித்துத் (தின்று ) உள்ளே விரைவாக (ப்போ) (3)
12.மதனபள்ளியில் என்ன (2)
13.விஜயவாடாவில் என்னுடைய (வீடு) (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu