704 nadu viral
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.விழுந்து பட்ட ரணமல்ல. பொருது பட்டது (3,2)
3.வந்தவளைப் பிடித்துக் கட்டிய கட்டு (2)
5.அருகில் வந்து உள்ளே சாப்பிடு (4)
6.வீரசைவர் காயத்தோடு முடிவார் (5)
8.இரவில் தோன்றாது. இடையில் தோன்றும் (2)
9.திரைப்படம் காண்போர் சமாசாரம். இதில் பாதி கர்மம் (4,4)
11.வைரத்தை எதிர்க்கும் தோட்டா (2)
13.குயவன்றன்னை மலை போல மாற்றி வந்தது (5)
14.இந்த யானைக்கு மன நல ஆலோசகர் தேவை (2,3)
15.செந்தில் கொடுத்த மீனின் தோலில் (3)
16.சீட்டாட்டத்தில் துவங்கும் இயற்கை அழகு (5)
நெடுக்காக: 1.புத்தூராரின் பாண்டவர் காதை (3,4)
2.பாவையர் புதிர் கண்டு தற்கால நோக்கு (3,3)
3.விருந்தினர் தரம் தேடி வந்த உத்தி (5)
4.கீழிருந்து வந்த ஓட்டை (2)
7.இன்று மட்டுமல்ல. எந்நாளும் ( உன் புகழ் நிலைக்கும்) (6)
10.நடு விரல் உட்கொண்டு கூச்சலிடல் ஒளித்து வைத்தல் (5)
12.யவன தேசம் (மாலுமிகளுக்கு) அளித்த தூக்கம் (4)
13.வெப்ப நிலை இறங்க (3)
14.இது மரத்தில் விளைந்தது. உரிய மரியாதை கொடு (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment