700 viyatnaam
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.கண்ணன் வெண்ணெய் திருடுவதை உரிய முறையில் கொண்டாடும் விளையாட்டு (4)
3.வேறு கதியின்றி வெளிநாடு புகுபவர் (3)
5.மாதிரி (2)
6.கந்தையானாலும். (5,3)
8.கல்யாணத் தேதி (4,2)
9.சிலர் (காரணமின்றி) அஞ்சும் கோள் (2)
11.(முன்னறிவிப்பின்றி வந்த) விருந்தினர் (3)
12.செல்லுங்கால் (3,2)
14.ஓவியனின் படை (3)
15.கற்றது கல்விக்கோ? அதில் கிடைப்பது கல்லாலயமன்றோ! (5)
16.அது தேன் கடல். இனிமையைக் கண்டுபிடித்தல் (வேண்டுமோ?)(3)
நெடுக்காக: 1.இது வளர்ச்சி இல்லை. தானியங்களைப் பொறுக்கிச் செய்யும் ஜீவனம் (3,4) .
2.பாதாதி கேசம் பார்க்கச் சுவை தரும் (6)
3.அரையில் பாதி லட்டுடன் ஆரவாரம் செய் (4)
4.திக்கு (2)
5.செல்ல (2)
7.(தேவையானால் நீதியின் பக்கம்) ஒண்டியாய் இரு (4,2)
10.வியட்நாம் போரில் சிக்கிய நீயும் நானும் (2)
11.தெரிந்துகொள் (3)
12.அமரில் (3)
13.கைக்கு எட்டும் இடத்தில் சிங்கத்தின் இருப்பிடம் (2)
14.உதிர்த்து வரும் சிறகு (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment