803 poongkaavil
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.6 வது கிரகம் அடுத்த ராசிக்கு நகர்தல் (3,5)
5.தமிழ் முடிவு 3 தகரங்களுடன் இறக்க (4)
6.கேள் (4)
7.ஈசன் பாட்டைப் படித்தவன் (3)
8.கவுச்சியில் நீர் வடிதல் (3)
9.குருமார்களிடம் கிடைக்கும் மசாலா உணவு (3)
10.இடறுமிடத்தில் அகப்படும் தொண்டை (3)
12.உள்ளவாறு உள்ளே உள்ள ஆயுதம் (2)
13.எதிரில் வருவது அதிகரிக்காமை (3)
14.முதல் சந்துக்குப் பின் வனமா? இது ஒரு பண் (3)
16.நுழைவாயிலை மாற்றியதால் வந்த உண்கலன் (4)
17.பறக்காத பறவை (2)
18.தோட்டத்துள் வரும் வாகு, வசதி (2)
நெடுக்காக: 1.தாதா நுழைந்தபின் மாதா மாதம் பணம் கட்டுபவர் (5)
2.திருப்பதியில் திருமால் (3,4)
3.மேலே வரும் உம்பர் (3)
4.ஆண்டாளுக்கு விடிந்தும் விடியாத காலையில் (4,2,2)
7.கொடுப்பானா (4)
8.ஆற்ற வேண்டிய செயலில் (5)
11.சகிப்பின் சிக்கலில் தவறாகி (3)
15.பூங்காவில் தோன்றும் வண்ணம் (2)
16.பொதுவாகப் பார்த்தால் இது சூதுக்குப் பின் வரும் (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment