577 thEr vadam
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.(நான்) நல்ல வார்த்தை சொன்னது இல்லையா? உள்ளே தேடிப்பார் (2,2)
3.(அடிக்கடி ) மாறுதே! வெற்றியடையுமா? (3)
5.(சொல்வது) கொடுஞ்சாவு (வராமல்) காத்தல். உள்ளே நடப்பது நேர் எதிர் (2,5)
7.கல்லுக்கு உருவமளி. ஆயுதத்தைத் தேடி எடு (2)
8..... இடத்தில் குணமிருக்கும் என்பர் சிலர் (7)
9.அலுவலகத்துக்குப் போய் உள்ளே பார்த்தால் களைப்படந்து தோன்றும் ( 5,2)
12.தாரம் குறையுண்டால் காரணம் யாரோ (2)
13.தராசில் நில்லாது தேர்ந்தெடுத்த ஜாதகம் (2,2)
14.கைபட்டு மாறிய ஆற்றோர நிலம் (3)
நெடுக்காக: 1.அறுபது நாழிகையும் (4,4)
2.குழந்தையை போலியோ தாக்காதிருக்க (3,4,2)
3.தேர் வடத்தில் துருவி ஆராய்தல் (3)
4.கூட கோபுரத்துக்கு முன்னால் வரும் (2,3)
6.அகலாமல் நிற்கும் சமயம் (4,2)
9.தடுமாறும் அனிதா தொழிலதிபர் ஆகலாம் (3)
10.மேலே வரும் பினாங்கு மொழி (3)
11.பருப்புடன் இணைந்த பீன்ஸ் வதக்கல் (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment