572 bookambam
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.தென்னாட்டு லிங்காயத் தேர்ந்தெடுத்த மாநிலம் (5)
4.பேரன் தலையில் நடமாட்டம் (2)
5.நீளத்துக்கு அங்குலம் (3)
6.சத்துவம்தான் மரபு. அது கலைந்தாலும் வீட்டில் வேறுபாடு இல்லை (5,3)
7.அதட்டிப் பணியும்வரை அதில் வயிறு நிரம்பாது (3,4)
9.பிசாசு வரும் விதம் ஆய்ந்தால் நிரந்தரம் வரும் (5)
11.ஐந்தருவியில் தேடிக் கொண்டுவரச் செய் (3)
12.சாஞ்ச மரம் மறைத்து வைத்துள்ள நடமாட்டம் (5)
நெடுக்காக: 1.மன்னரைத் தெரிந்து, தேர்ந்து வரும் திருவாலவாய் (2,3)
2.நடுவே வரட்டு (கௌரவம்) இருப்பினும் பார்க்கவர அனுமதி (2,5)
3.கோகுலத்தில் முக்கால் பங்கு வேஷம் (3)
4.(கனக) சபேசன் தனக்குள் சொல்லாட (2)
5.புஜங்கம் தரித்த (6)
7.அச்சம் அரசாளத் தந்த முன்பணம் (5)
8.பூகம்பம் தவிர்த்து உள்ளே வந்த முன் வரலாறு (5)
10.தவளை அரவுடன் இணைந்து கொடுத்த கோட்டம் (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment