646 illaadhavan
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.இல்லாதான் பாட்டுத் தேடி குழந்தை தூங்கும் (4)
4.விதை வித்ததில் கிடைத்த போர் பயிற்சி (2,3)
5.தற்செயலாய் ( நிகழ்ந்ததில்) கச்சை தேய வாய்ப்புண்டு (6)
6.மெய் விட்டு அடுக்க மிஞ்சியது உதரம் (3) (அருஞ்சொல் )
7.காயாத கானகத்தே பாடியவர் கார்வையில் தொலைநோக்கு இல்லை (4,3)
10.பார்வை பின்னால் இருந்தால் பருப்புக் குழம்பு சமைக்கச் சொல்லலாம் (4,1)
11.தரிசிக்க வந்து தவரிக்கெட்டு ( எண்ணெய் ) வெளிப்பட்டு (4)
12.புலனை அடக்கி கற்பனையில் உருவாக்கு (2)
13.இளைஞன் பேச்சு வழக்கில் உள்ளே விடவில்லை (3)
நெடுக்காக: 1.(சுமை) தாங்கியவனிடம் தானே வேலை செய்யும் பொறி (5)
2.வெற்றி பெற வாழ்த்து (3)
3.(திட்டத்தைக் ) கவிழ்த்ததில் நிபுணரே (4)
4.குரு நோக்கு ( பற்றி சோதிடர் உரைப்பார் ) (3,3)
6.அஞ்சியவை சீர்ப்பட்pse:collapse" width="465" height="465">
|
குறுக்காக:
1.இல்லாதான் பாட்டுத் தேடி குழந்தை தூங்கும் (4)
4.விதை வித்ததில் கிடைத்த போர் பயிற்சி (2,3)
5.தற்செயலாய் ( நிகழ்ந்ததில்) கச்சை தேய வாய்ப்புண்டு (6)
6.மெய் விட்டு அடுக்க மிஞ்சியது உதரம் (3) (அருஞ்சொல் )
7.காயாத கானகத்தே பாடியவர் கார்வையில் தொலைநோக்கு இல்லை (4,3)
10.பார்வை பின்னால் இருந்தால் பருப்புக் குழம்பு சமைக்கச் சொல்லலாம் (4,1)
11.தரிசிக்க வந்து தவரிக்கெட்டு ( எண்ணெய் ) வெளிப்பட்டு (4)
12.புலனை அடக்கி கற்பனையில் உருவாக்கு (2)
13.இளைஞன் பேச்சு வழக்கில் உள்ளே விடவில்லை (3)
நெடுக்காக:
1.(சுமை) தாங்கியவனிடம் தானே வேலை செய்யும் பொறி (5)
2.வெற்றி பெற வாழ்த்து (3)
3.(திட்டத்தைக் ) கவிழ்த்ததில் நிபுணரே (4)
4.குரு நோக்கு ( பற்றி சோதிடர் உரைப்பார் ) (3,3)
6.அஞ்சியவை சீர்ப்பட்டும் சபை விதிர்த்து (5)
8.தலைப்பாவை நினைவூட்டும் தென் ஆப்பிரிக்க நகரம் (4)
9.வரி போட்டுப் பார்த்தால் மகளிர் பந்தாட்டப் பாட்டு (4)
10.( ஒரு) சாண் புல்லுக்குள் (ஒரு) பண்பு (3)
11.ஒழுங்கைத் தாறுமாறாக்கு . இது ஒரு நுண் திறமை (2)
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
8.தலைப்பாவை நினைவூட்டும் தென் ஆப்பிரிக்க நகரம் (4)
9.வரி போட்டுப் பார்த்தால் மகளிர் பந்தாட்டப் பாட்டு (4)
10.( ஒரு) சாண் புல்லுக்குள் (ஒரு) பண்பு (3)
11.ஒழுங்கைத் தாறுமாறாக்கு . இது ஒரு நுண் திறமை (2)