610 raajapaatai
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.சிண்டிகேட்டிலிருந்து பிரிந்து கம்பர் தரும் காட்சிகளை விகடனில் தந்தவர் (1,1,1)
5.தில்லையில் ஆட்டம் தேடி வந்த பகட்டு (6)
6.கண்முன் விஷம் . அதில் கடம்பன் (5)
8.குமரன் பால் உறையும் எளியவன் (4)
9.குரங்கிலிருந்து வளர்ந்த பாவலர் (4)
12.பெட்டி உள்ளே வைத்து அழைப்பேன் (2)
13.பாதி துரும்பாயினும் உள்ளே போய்க்கொண்டே இருக்கும் (5)
16.போர் வந்தது போல மாறிவிட்ட நாடு (4)
17.படை விட்டு நகரம் தேடி பதிலிறுக்க (2,3)
நெடுக்காக: 1.ஆங்கில வகுப்பு (4)
2.வழி நோக்கிச் செல்வதில் ஒரு பாடம் (3,4)
3.அரவம் கலந்த சாபம் மாறிய பாபச் செயல் (5)
4.(வெப்பத்தால்) வெதும்பியதில் வந்த பூச்சி (3)
5.மொத்தத்தில் (2)
7.(நன்னெறியில்) கோபத்திலும் நல்குவர் மூதறிஞர்(5)
10.இது வானத்திலிருந்து விழாவிடில் பசும்புல் ஏது? (3,2)
11.தினம் அன்பு காட்டும் நாவல் (4)
14.ராஜ பாட்டைல கெடக்கும் பாதி பன்னீர் (3)
15.அரவம் போல உள்ளே பூக்க (3)
16.கடுப்போடு உள்ளே செல்ல (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment