537 suba kaariyam
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.கருணை வேண்டுமா? கருப்பு மக்களிடம் தேடு (5)
4.ஜெர்மனி கோரிக்கையில் கிடைத்த பாலஸ்தீன நகரம் (3)
5.காதலருக்காக வீசுவது இங்கே கிழக்கிலிருந்து (3,4)
7.தவிக்கும் பல்லில் (வலி) ஓரிடத்தில் சேர்தல் (4)
8.சாந்தோமில் தேடிக்கிடைத்த கடவுள் (2)
9.ஒன்று பத்தாய் ஆனதில் கிடைத்தது உயிருக்கு ஊறு விளைவிக்கக் கூடிய (ஒன்று) (5)
10.அன்றாடம் சொல்லாடலில் காணொளிப்பெட்டி (1,1)
12.கைத்துப்பாக்கி இருந்ததால் கிடைத்த காலணி (3)
13.தலை கால் தெரியாமல் வானுலக அழகி கொடுக்கும் மது (2)
14.இந்தக் காதணியில் ஒரு பாடம் உண்டு; படம் கூட உண்டு (5)
15.(சுப காரியம் நடந்து) முடிந்ததும் ( வெளியே போய் )தேடிச் செய் (3)
நெடுக்காக: 1.அவர் பழகுபவர் என்று தெரிகிறது; (ஏலக்காயை) வெல்லக் கட்டிக்கு விற்று விட்டதிலிருந்து ((7)
2.தொழிற் சங்கம் காத்தவரிடம் இணக்கம் (5)
3.வையகத்தில் மேலே வரத் தெரிந்த மாது (3)
4.ஜென் மதத்தோர் கைப்பட்டதில் விளைந்த பிறவிப் பிணக்கு (4,2)
6.இந்த உலோகம் உயிருள்ள மாலுமி இனம் தருவது (5)
8. எந்த சிறப்பும் இல்லாத இந்த வருஷம் முடிவில் மெய் கொண்டது (5)
9.ஆரம்பத்துக்குள் கவனித்ததால் கிடைத்த பரபரப்பு (4)
11.இது பொதுவிடம் .( இதில் நெகிழியைக் கொளுத்தினால் காற்றில்) நச்சு தோன்றும் (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment