529 vangkap punidhar
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.முளை (விட்ட) பருப்பு ,தினை( இவற்றை) சேர்த்தால் மாறும் தருணம் வரும் (4,2)
3.இது முடிஞ்சா வருவது நல்லாசி இல்லை. படிச்சா பாதி தெரியும் (2)
5.ஒரு சங்கதிக்குள்ளே சேறு (3)
6.அரவிந்தர் கோபுரம் கொண்ட சிற்றூர் கண்ணன் பேர் சொல்லும் (4,3)
7.சமய (சமாசாரம்) (2)
9.போருக்கு முன்னே ஈர்க்க சென்று திரும்ப வாய்ப்பு வரும் (2,2)
11.திரும்பிக் கிடைத்த இடையணி (3)
13.ஒரு அன்னையாக ( சொல்கிறேன் ) (3)
14.ஆஸ்திரேலியாவில் கம்பளி (2)
15.சென்னையில் (வாங்கிய) பொம்மையில் கிடைத்த உலோகம் (2,2)
16.விண்ணவர் கற்றாலும் அதிலிருப்பது காண சகிக்காதது (5)
நெடுக்காக: 1.முக்கோண வரை (4,2)
2.வங்கப் புனிதர் முன் (வந்து) தேடிக் கிடைத்த தவசீலர் (2,5)
3.கசாப்புக் கடையில் மரணிக்க (2)
4.கணவர் எழுதி வைத்த தகவல் ?(3)
5.சமயம் பிரதானம் என்றால் மனமெதற்கு ? இது தேடி வருவது மரபு (7)
8.(மூடும் போது) அதிர்ந்த கதவு கொடுத்த தகுதி (3)
10.இதைக் கொன்றால் உய்வே கிடையாது (2,3)
12.நிலத்தில் உயிர்ச் சத்து மிகுந்த பகுதி (2,2)
15.சென்றவிடத்தில் கேட்கப் பயன்படும் (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment