Posts

Showing posts from January, 2021

520 govindhan vEsham

கோவிந்தன் வேஷம் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.திட்டமில்லா வீரன் குழப்பத்தில் செய்த பயமுறுத்தல் (5) 3.அளவில்லாமல் தேடிக்கிடைத்த யாகப் படையல் (2) 5.கல்லில் செதுக்கிய பனை அது. நிஜமில்லை (4) 6.ஒரு கணத்தில் கோபு மாறிவிட்டான் . ஆக, அவன் எண்ணம் நேரானதில்லை (3,3) 7.கனகரத்தினம் முதலில் மாற்றிய தொழிற்சாலை மிகப்பெரிய (ஒன்று) (2,2) 8.முடிவில்லாமல் ஈரம் கசிய வந்ததின் உட்பொருள் பகிரங்கமில்லை (4) 11.11 நெடுக்குடன் சேர்ந்து முழுமை பெறும்  (2) 12.அலகிலா வேண்டலால் கிடைத்த முடிவிலா முழுப் பிரபஞ்சம் (5) 14.முதல் உண்மை நான்கு தகரங்களொடு எழுந்தது (5) 15.கோவிந்தன் வேஷம். அதில் மறை ஓதும் ஓசை (2,3)...

519 vayalil puthumai

வயலில் புதுமை This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.வாய்ப்பு எதிர்நோக்கி  வாக்கினை மறந்தவர் மாறின், வியாதியை அண்ட விடார் (2,5) 5.கணைக்கால் மண்ணில் இருந்தால் அதில் விழிப்போடு இரு (4) 6.யோகம் வந்திடில் அங்கே வயதான (தோற்றம்) வரும்(4) 7.இந்த ஓசை எழுப்ப குதிரை வேண்டாம்; கொட்டாங்கச்சி போதும் (4) 9.கரையோரம் தடு. பூமி மட்டத்தில் தென்படும் (4) 10.நவ யுகத்தில் இளமையான (தோற்றம்) வரும் (2) 11.பாதுகாப்பு வளையத்தில் ஏழாம் மாத சடங்கு (5) 12.கோலி சோடாவில் வந்த பணி (2) 14.அமாவாசைக்குப் பின் குறைந்த மயக்கம் (3) 15.பாம்புப் புத்தில் தேள் இருந்தால் அங்கே தேவர் காட்சி அளிப்பர் (4) நெடுக்காக: 1.விரு...

518 nukaththadi

நுகத்தடி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.தலை மாறிய சுயமரியாதை தரும் பரிசு ( 5) 5.வேல் பற்றுவதில் பலப்பல (முறைகள்) உண்டு (4) 7.வள்ளுவர் சொன்னபடி உண்பவர்க்கு( 6) 8.எதிர்ப்படும் இடைஞ்சல் (2) 9.நுகத்தடி கொடுமை கண்டு தன்னையே எழுதிக் கொடுத்தவர் (5) 12.நோற்றதன் பயனால் விளைந்த வியாதியில்லா (வாழ்வு) (4) 14.எழுத்து உருவம் (பெற்ற கல்வெட்டுகள் ) (2,4) 15.ஓடும் மானே இதுவோ எனத் தேர்ந்து இசையோடு சொல்கிறவனே (4) நெடுக்காக: 1.சவுக்கு (விற்ற) பணத்துக்குள் கிடைத்த ஊட்டமான சாப்பாடு (5) 2.கால் கொண்ட பசுமாடு விளைவித்த தூய்மைக் கேடு (4) 3.வ (2) 4.தண்டி (2) 5.அக்கக்காய் பிரிக்கக்கூடிய கிளவி (5) ...

516 kaaththu thirumbum

516 காத்து திரும்பும் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.சிக்கல் வந்தது சடைப் பின்னலிலா? இதில் உள்ளாடைக்கிடமுண்டு (5) 5.உரிக்காத பழம் தேடி உதவி செய்பவர் (4) 6.அப்பம் சிந்திய இடத்தில் தோன்றிய பணியாளர் (5) 8.இதுதான் அகந்தை பிறக்குமிடம் (2) 9.இது வேண்டுமென்று தேடிச் செல்லார் (3) 10.கண் பட படவென்று அடிப்பதில் நல்ல குணமில்லை (5) 12.இது ஜகத்துள் இருப்பது, (மறு பிறப்பில்இல்லை) (4) 13.காத்து திரும்பும்; அதற்குள் அவசரப் பட்டாதீர் (5) 14.கள்ளத்தனத்தில் உள்ளே திணிக்க (3) 15.ஆற்றுப் படுகையில் மந்தையில் ஒன்று (2) 16.வரம்பு (மீறிய) கோபத்தில் ஆலய முகப்பு (4) நெடுக்காக: 1.தும்பி வந்து பஞ்சி...

517 sEppangkizhangku

517 சேப்பங்கிழங்கு This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.(விழுப்)புண் மிகுமானால், அதில் அமைச்சருக்கு அடை கிடைக்கும் (3,2) 5.தறிகெட்டுக் குதிக்கும் மீனிடம் "உன் திறமைக்கு இது அதிகமாக (உள்ளது)" என்று சொல்லலாம் (5,2) 6.கை சம்பந்தமான வருஷம் (2) 7.தனி சரகம் தேடி வந்த பழச் சாறு( 2,3) 8.(சேப்பங்கிழங்கு ) வதக்கலில் கிடைத்த செய்தி (4) 11."நாம கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" . இதில் நமக்குக் கிடைத்தது அப்பிலே தோய்த்துத் தப்பியது (5) 12.எதிரடி (3) 14.(ஒவ்வொன்றாய்) சேர்த்து வைக்கும் (பழங்களாலான) குவியல் (2) நெடுக்காக: 1.ரகசியக் கல்யாணம் செய்து கொண்டு பெற்றோரிடம் வந்து நிற்கு...

515 azhakizhantdha thirudi

ஆர் வைத்தியநாதன் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.மச்சான் மறைந்திருக்கும் புதர் இது. இதில் ஒரு சமய ஈடுபாடு வரும் (3,3) 4.இன்னலிடை தோன்றுவதில் முதலுமில்லை முடிவுமில்லை (2) 5.வர வர இப்புயலில் வயலின் ஆழம் அதிகரிக்க (வாய்ப்புண்டு )(5) 6.(ஆன்மிகத்தில்) உயர்ந்தவரைப் பார்க்கப் போனால் உட்கார வேண்டிய இடம் (2) 7.களைப்பால் அழகிழந்த திருடியால் பெண் சிசுவுக்கு ஆபத்து (4,2) 9.புரதத்தைத் தேடிக் கொடுக்க (2) 10.பேச்சு வாக்கில் தடிப்புக்குள் பற்று (2) 12.எவரிடம் சேரினும் உள்ளே கேரளத்துக் கூட்டு தனியாய் தெரியும் (4) 14.கள்ளத்தால் கொள்ள எதிரே (வந்தவன்) மனம் வருந்திட, உள்ளே (போனான் ) (3) 15.கத்த...

514 alliththaNdu

513 அல்லித் தண்டு This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.கரியைப் பூசின உதட்டுக்குள் தொற்று வராமல் செய்யும் திறன் (5) 4.புவியைத் துதி. அதிலுள்ளது முன்பு பார்த்தது இல்லை (3) 6.வவ்வால் தொங்கும். அதன் பின்னால் இன்னொன்று தொங்கும் (2) 7.எதிர்ப்பில் தீவிரம் (3) 8.இது நன்மைக்குப் புறம்பான விஷயம். உள்ளே நச்சுள்ள ஜந்து இருக்கும் (3,3) 9.இது பண்பாட்டுக் கூடாரம். உள்ளே இருப்பது சைவத் துறவி (5) 12.இந்த விலங்கை சூழ்ந்திருப்பது பாதி சாம்பல், பாதி புன்னகை. சாமிக்குப் பிடிக்கும் (5,2). 13.அல்லித் தண்டுக்குள் அமர்ந்த பட்டியல் இனத்தவர் (3) 14.முளை விடும்போது பாய்ச்சல். அதில் கண்ட மகசூல் (5) நெடுக்...