510 naankil oru vazhi
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.(கனவில்) வீடே சொர்க்கமான ஞாபகம் . இதில் அறிவால் உணறும் வழி பிறக்கும் (2,5)
5.இப்படித் தழுவ முடியாத அரை விட்டம் (2)
6.தாளமும் பாட்டும் கொடுக்கும் தட்டு (5)
8.அழுது முடிந்ததும் ஆகாயம் (4)
10.புரதத்தைத் தேடி மண்ணுக்குள் வை (2)
11.சிதைந்த முறுக்குடன் சொல்லாடல் கை கால்களை பாதிக்கும் (4,3)
14.ஓலை போன்ற மலர் முன்னால் கீழே இறங்க (2)
15.துரத்தி முட்டும் குணம் மாறினாலும் மென்மைப் பண்பு வராது (5,3)
16.ஆதியோடந்தமாய் சேதி கேளடி தோழி (2)
நெடுக்காக: 1.(பண்டு ஆண்ட துரைமார் கட்டளையால்) கதிரவன் தினத்தில் பணியில்லை (3,4)
2.மாமரம் குடைந்து உள்ளே காண மாநிலம் வந்ததம்மா (4)
3.கண் முன்னால் புளிக்கும் கலங்கி வரும் தோல் மருந்து (4)
4.நரகம் புவியில் என்பர் கவியில் கரந்த ந்யூரான் வழி ( 4)
5.ஆம்புளயத் தேடி வந்தா(ள்) ஆட்சி புரிய (2)
7.பாடும் கழுதையா? அது தேடிச் சொல்லும் தடமே தடமாம் (4)
9.பொய்கள் நிரம்பிய கோணி சிலருக்கு செல்லப் பெயராக அமையும் (3,3)
12.மனம் உளைந்து வளர்ந்த வேத வித்து (4)
13.அழ வைத்த பிரம்பு தரும் உருகிய உலோகம் (4)
14.செய்து முடிக்க நான்கில் ஒரு வழி முடியாதது (2)
15.ஆடிமுதல் தேடிப்பர்ர்த்து இறுதியாக்கு (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment