thukil vaNNam
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.வலி கொண்ட சிங்கம் தேடிவந்து சாட்சி சொன்னதுண்டு (2,4)
4.மனதில் பட்டதை மறைக்காமல் சொல்பவர் வென்னீர் குளியலில் கோபம் காண்பர் (3)
5.காத்து வந்த இதில் பாதி முறையற்றது ஆகும் (3)
8.சாடியில் (தெரியும்) பிம்பம் தருவது கோபம் கொண்ட தவசீலர் சொல்வது (2,3)
9.கை தட்டலில் கொஞ்சம் ஆக்ரோஷம் கொஞ்சம் கோரம் (2,3)
11.கப சுரத்தில் தேடி எதிரே வந்து சொல்ல (3)
13.பழங்காலத்தில் நடக்கும்(3,3)
16.உயரப் போய் பாதி உயிர் பிழைக்க (3)
17.தம்பியக் கேளு, இதில உள்ளது பாத்திரம் அசைந்ததால் சிந்திய பால் (5)
நெடுக்காக: 1.மை வைத்த சிப்பி ஓரத்தில் தேடினால் பித்துப் பிடிக்கும்(3,3)
2.பகட்டு உள்ளம் கரைதலை ஆராய சூது வாதில் முடியும் (4,3)
3.வெளியே இருப்பதில் இருள் நீக்கிய மிச்சம் (5)
4.வெற்றி குறைந்ததால் வந்த ஆத்திரம் (2)
6.அங்காடிக்குப் பின்னாடி புளித்த கள் கிடைக்கும் (2)
7.மரபணு சார்ந்து தேர்ந்தால் தலை கீழாய் நின்றாலும் இவன் அமைதியானவன் (3,2)
10.(வீடு ) அலங்கோலம் ஆகலாம். ஆனால் அதில் கொண்டாட்டம் குறையாது( (5)
12.கண் கொண்டவள் முயலைப் பிடிக்க உதவலாம் (3)
14.கண்மாய் பகுதியில் மரணி (2)
15.முடியாத துகில் வண்ணம் முடியாமல் வீழ (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment