vechchaa kudumi
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.நம்மைக் கூப்பிடும் அல்லிவட்டப் பகுதி அச்சில் வரலாம் (6)
4.அரியை சுமந்த கோசல நாட்டு மகள் (3)
5.தும்பை( விட்டு) வாலைப் பிடித்து தலைக் கொண்டு பித்துப் பிடித்து... (6)
7.ஆகுதி வெளியிடும் வளி மாசு படுத்துமா, நம்மைத் தூய்மையாக்குமா?( 4,2)
9.முற்றுப் பெறா மஞ்சு தூது கூடப் போகுமாம் (2)
11.உருவம் இலாது உள்ளே நடை பயிலும் (2,3)
12.வெச்சா குடுமி, இதுன்னா குத்தாலம் (4)
14.காதல் பந்தில் மறைந்திருந்து மேள தாளத்துடன் துவங்கும் (4,2)
நெடுக்காக: 1.இப்பெண் அயர்வது இதனில் வரும் அபகீர்த்தி(க்கு) (3,3)
2.செல். உயிர்வாழ் (5,1)
3.தவறி வந்ததில் வந்தவை சாபமிடு, பொறுத்துக் கொள் (3)
4.கோளிடை புகுந்த மாத முதல் (எப்பவுமே) வேடிக்கைதான் (3)
6.கம்பு உட்கொண்ட அருவத்தில் கொஞ்சம் விட்டால் பிள்ளையார் மகிழ்வார் (4,2)
8.காதலா, கையா என்ற குழப்பத்தில் செயலாற்ற முடியாத நிலை (5)
9.எதிரே உயர்ந்துகொண்டே வருமே அந்த மலைதான் (2)
10.பகட்டின்மை ( இம்மைக்கு மட்டுமா) எம்மைக்கும் கொஞ்சம் ஒளி தரும்(3)
13.சாம்பலில் சரிபாதி முனிவில் முனிவர் தருவது முடியாது (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment