naakaNavaay
நாகணவாய் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.அது தந்த வஸ்து சமூகத்தில் மதிப்பு தரும் (5) 4.மலையாலே உட்கொண்ட நாடு ஒரு கண்டத்தை சேர்த்துக் கொண்டது (3) 6.நமது பணியை முடிக்க விரும்பாதவர் " மாற்றுப்பணி கிடையாது?" என அலட்சியம் செய்யலாம் (2,2,3) 7.ஊர் காத்தவர் பாட்டு சிதைந்து முரட்டு சபையானது (3,4) 10.நாகணவாய் கொஞ்சம் வெள்குற (2) 11.பட்டாடை முகம் தேர்ந்து களிற்றுக்கணி (5) 12.நிற்பதும் தொடர்ந்து நிகழ்வதும் (6) நெடுக்காக: 1.பாதியில் துவங்கி வனத்தில் முடிவது பாதி வேடிக்கை . மொத்தத்தில் முழுமை பெறாதது ( 2,4) 2.மீண்டும் ஆதரவே தேடிக் கொடுங்கள் (2,4) 3.இந்து வராததால் துயிலிலாதார் இணைந்த...