vaSthaaraNdi
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.(இங்கே) முடியாத ஆஞ்சனேயர் ஆஸ்திரேலியாவில் கிரிகெட் ஆடினாரோ (3)
2.பேச்சு வாக்கில் ஊட்டம் இல்லை . அப்படியும் வெளுத்து வாங்கு (4)
4.முற்றுப்பெறா பாத்தியதை பானையோடு தொங்கும் (2)
6.வீட்டுல பக்கமானதில் ஆற்றல் குறைந்து உணரலாம் (6)
8.உயரமே பற்றியதில் வலு அதிகரித்த(து) (5)
9.சென்றுவிடும் (2)
10.மணிரத்தினத்துக்கு அடங்கிய மாது (3)
12.உப்புகள் கொண்ட பேச்சு மொழி போதிய அளவு இல்லை ( 4)
15.உள்ளே வாரா வாதி கொடுப்பது முடியாது (2)
16.ஒளியைத்தேடி உயிர் நீக்கும். இல்லத்தில் நீண்டு ஒலிக்காது (4,3)
நெடுக்காக: 1.மாலீசன் (மகன் ஊரில் ஒரே கலாட்டா ) (2,3)
3.நேச யவனம் சேரப் போனால் தூங்கும் வேளை வந்து விடும் (3,3)
5.(மேள) தாளத்தோடு வரும் பசு கோவிலாகும் (4)
6.சென்றது (பற்றிக் கவலைப் பட்டதில் , இருப்பதும்) போச்சு (2,3)
7.உறங்காத இது விழிக்கதவு அடுத்த தோட்டம் (6)
11.பஸ் (வராமல்) தவித்ததால் வந்த மாமுனி (4)
13.பாதி கடந்து திருப்பதி வஸ்தாரண்டி (3)
14.இரட்டித்தால் ஒளிரும் நடுவிழந்தால் முத்தும் (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment