baarathi urainadai 2
பாரதியின் உரை நடை அவரது கவிதைகளைப்போல் பிரபலமடையவில்லை .
ஆனால் அவர் முற்போக்கு கருத்துக்கள் உரைநடையில் கவிதை களைவிட அறிவார்ந்தவை. ஒரு நூற்றாண்டு முன்னோக்கிய அவர் 'வியாசங்கள்"
1910 களின் சொற் பிரயோகம் கொண்டவை.அதில் சில சொற்கள் இங்கே வரும் (* குறியுடன்)
பாரதி உரைநடை 2
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.இதை எடுத்து ஊதினால் சந்தேகம் வரும் (3)*
3.superfast(5)
5.தாளிப்பதை விட வேகமாகச் சென்றாலும் (5)
6.காது கொண்டு பத்ராவுடன் இணையும் (3)
7.தண்ணியில் கொஞ்சம் சக்கையில் கொஞ்சம் எடுத்து ஆய்தல் (4)
10.'தன் நாட்டு நண்பன்' பாரதி கருத்துக்களை வெளியிட்டான் (3,5)
13.மேற்கண்டதின் முதலாளி 6 கு வில் தொடங்கும் ஒரு(6)*
நெடுக்காக: 1.ஃபிரெஞ்சுப் புரட்சியின் ஒரு குறிக்கோள் (6)*
2.தானே செயலாற்ற முடியாத (5)
4.அலகினை வியந்து ஆராய்ந்து அப்பால் சென்ற (4)
5.மிளகாய் கடுக்காய் அளவாய்க் கலந்து அழகாய் ஏறுடா நடந்து ( 5)
8.பாதி புத்தி வந்து பழகியதில்லை (3)
9.வெவ்வேறு திறமைகளைக் கொண்ட முன்னவர் பகர உள்ளமையும் (4)
11.சத்தியமா சொல். உள்ளே இருப்பது உடல்தானே ? (3)
12.பசு எதிர்ப்பட்டால் நல்லது முடியாது (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment