maaRRu mozhi
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.........
இதில் வரும் விடைகள் பல தமிழில்லை
மாற்று மொழி
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.தேர்தலுக்கான சந்தர்ப்பவாத இணைப்பு.நகையில்லை (4)
5.ஆங்கில இதயம் உருது உயர்வுடன் கொண்ட கலங்களுக்கான புகலிடம் (4)
6.சொத்துக்கு உரிமை கேட்பவன் முடமானால் கொஞ்சம் கொடு (4)
7. கீரை உட்கொண்ட கோபாலனுக்கு (3)
8.நேர் நேர் எதிர்ப்படும் பெண்ணே (2)
9.நிறை இல்லை இணை (2)
10.அவசரமான இடம் போக வேண்டுமா, உட்பட்ட விரைவு முடியாது ( 2)
12.கழுத்தில் ஸ்டெத் வைத்திருப்பவர் (5)
14.இலக்கியம் போன்ற இந்தப் பெயர் என்ன கலர் (3)
15.ஊற்றியது தெரிய வாயால் மூச்சு விடு (2)
16.எதிர்வரும் வாக்குவாதத்தில் பெரும் பகுதி இந்துக்களுக்கில்லை (3)
17.மூழ்கு. மூர்த்திகளை உள்ளே பார்க்கலாம் (2)
18."ஊசி போல இருந்தால் இங்கே போக வேண்டாம் ".... வை (4)
நெடுக்காக: 2.திரையில் பொங்கும் கடல் தரும் மல்யுத்தம் (4)
3.இந்த அதிரடி கிரிக்கெட் வீரர் மூவேந்தரில் ஒருவரில்லை (4)
4.வாக்குண்டாம் நல்ல நோட்டுண்டாம் இங்கு (2,1,3)
6.பிரச்சினையில் சிக்கிய பத்தினி தெய்வம் (5)
7.மது விற்பவர் இல்லை. நோக்கர் (6)
10.புதியனவே தந்தது புனைய (2)
11.சிலருக்கு இரும்புக் காது. சங்கீதம் நுழையாது (3)
13.மறுபடியும் மலையாளத்தில் அரங்கத்தை அடுத்த ஊர் (4)
15.ஊர்மிளைக்கு அடங்கிய நாயின் இசை (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment