vaazhaippazham
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.இனித்தாலும் இக்கிழங்கு பின் விளைவு உண்டாக்கும் (4)
3.இருக்க முடிவோடு மெய் விட்டு உள்ளவா (4)
5.சென்னையில் பலமற்றவன் (2)
6.(எஜமானை) எதிர் கொள்ளும் அரசு சிப்பந்தி உள்ளே தார் போட கால் போச்சு (4)
8.அங்கம் வகித்தல் ஒரு பங்கே ஏற்புரை இன்னொன்று (5)
10.நடு விட்டால் பிரதமர் தலையில்லாமல் கொம்பு முளைத்தால் தாவரம் மொத்தத்தில் ஏமாற்று (3)
12.பேச்சு வழக்கில் தேவையின்றி வீணையின் பெயரெச்சம் (2)
13.கையடுத்து சற்றே அறம் நீத்த தர்மசாலா சமையலறையில் (3,3)
14.குடைந்தெடுத்த பளிங்கு பிரித்துக் கொடு (2)
15.அதெல்லாம் இதில் சேர்ந்ததுதான் நாலு பேருக்கு முன்னால் மரியாதை (2,5)
நெடுக்காக: 1.அளவுக்கு மேல் இதை ஏற்றினாலும் வண்டி ஆக்ஸில் டமார் (2)
2.வடக்கே வாழைப்பழத்தில் முடியும் எஃகு நகர் (5)
3.உணராதார் உள்ளே இருக்கும் வீண் ஜம்பம்(3)
4.பார்க்காததை சொன்னாலும் இப்படி என்றுதான் சொல்வர் (5)
7.மப்போ மந்தாரமோ எதிர் கொள்ளப் போகிறானே வருவது இல்லாளோ? (3)
8.வலுவற்றது என்றாலும் கொஞ்சம் கொஞ்சம் வீரம், மானம் மற்றும் பல உண்டு (5)
9.புள்ள முகம் பார்த்தால் சிலிர்ப்பு (4)
11.களியாட்டம் பின்னால் ஆதாயம் உண்டு (5)
13.வைகரைல தேடினா எல்லாம் சேர்ந்தது கெடைக்கும் (3)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment