surangkam thONdinaal

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.........

சுரங்கம் தோண்டினால்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.உள்ளே பரவியதும் வீண் (4)
3.பாடி பாதி மக்களைத் தேடி இன்புற (4)
5.கொழுக்கட்டை வாய்ப்பு சிக்கலில். எல்லாம் திமிர்ப்பேச்சு !(3,4)
7.பச்சிலையில் பாதி கல் (2)
8.போலியாய் முடிந்த குரங்கு கம்பியில் சிக்கும் (2)
10.முற்றுந்துறந்து பாதி துறந்து முன்னால் செல்ல (4)
12.சுரங்கம் தோண்டினால் சாலையில் விழுவது எதிராக (4)
13.இந்தக் கீரை விரகத்தினால் வரலாம் (3)
15.திரிந்து கோபமாக ஆனது அரைக்கால் கட்டமா? 5)
16.கற்றதினால் ஓய்வு. உள்ளே தகுதி ஆராய்ச்சி (5)
17.எவ்வழி நோக்கினும் முகிலே தோன்றும் (3)

நெடுக்காக:
1.விவரிக்க வாரும். பெரிது பண்ணுதல் பற்றி ஆராயலாம் (6)
2.தலை கீழாய் மாட்டிக்கொண்ட (4)
3.திருப்தி (கொடுக்க) முனைப்பு (வேண்டும்) . இதில்தான் இருக்கிறது வாழ்க்கையே மாறும் தருணம் (4,2)
4.ஔவையின் கருத்தில் திருட்டும் (3,2)
6.மாலைக்குப் பின் கொழிப்பதில் உயிரை எடுத்த குற்றச்சாட்டு வரலாம் (3,2)
9.தாளம் நடுவில் பிறக்கின் அதில் பிறப்பது (தலையை) இரண்டாக்கும் (வெயில் )
11.மாவுச்சத்துகள் (உடலுக்குத் தேவை) அதன் உள்ளீட்டை அலட்சியமாக (கருதுகிறோம்) (5)
13.ஒரு ஆளை என்னதான் விவரித்தாலும் அவரை இனங்காண உதவுவது பாதி மேம்பட்டதே (3)
14.(ஆடற்) கலைமேல் (காதல் ). கீழ் மேலாய் மறைந்த இடையணி (3)
15.அக்காவுடன் போனால் உள்ளே பலிதான் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

810 asaiva uNavu