Sainiya balam :vidaikaL


குறுக்காக: 1.துன்பம் தரும் வேந்தன், வடிவேலரின் இரு அவதாரம் (3,4)இம்சை அரசன் ( 23ஆம் புலிகேசி) வடிவேல் இதில் இரட்டை வேடம் 5.குத்த( வருபவனை) எதிர்ப்பது சரியான(து) (2)தகு 7.அஜித்தை குறிக்கும் (3)சிரம் = தல 8.கோவை பஸ்ஸுக்கு நிகர் எது? பதில் தேடும்போது உலகம் உருண்டையாச்சு (6)கோபர்நிகஸ் 10."மது வருவதேன்?" "இனி வருவதில்லை" "இனிய சொல்" (2)வருவதேன்- வருவ = தேன் 11.ம்.. இது டுபாக்கூர் புளியில்லை . கர்னாடகாவில் விளைந்தது (4)டு ம் கூர் 13.கூட்டம் கூடி வயசுக்கு வந்து (4)திரண்டு 15.தேள் இருந்தாலும் இது தேவலோகம் (4,3) புத் தேள் உலகு 18.தெலுங்கு மாமன் கால்கள் தரையில் படா (2) பாவா 21.சம்பந்தம் இல்லாத ஊர் இல்லை . பல்லாவரம் கிட்ட இருக்கு (4)பம்மல் ( சம்பந்த முதலியார் ) 22.ரம்பம் சிக்கலில் .( விடுவித்தமைக்கு ) தலை வணக்கம் (3,4)சிரக் கம்பம் நெடுக்காக: 1.பத்து அவதாரம் எடுத்தவனிடை (முரப்பா) (3,4) கமல் இடை இஞ்சி இடுப்பு 2.சைனிய பலம் கொண்ட மலை (3)சைலம் 3.உன்பின்னால் குரங்கோ?தலை இல்லை ஆங் கின் பழைய ஊர் (4)ரங்கோன் 4...ப்பிரியர் பிள்ளையார் (3)மோதக 6.ஒரு சண்டை ஒஸ்திக்கு எது கை (3)குஸ்தி 9.சொல்லின் பொருள் கண்டு முன்னே நில் (4) நிகண்டு 10.சாமி வாகனம்; தெளிவடை (2)தேர் = புரிந்து கொள் = தெளிவடை 12.சென்னை தெருக்களில் சத்தம் போடாதே(3) கூவாதே 14.தாள மில்லா உலகம் சுருக்கமாய் படமாச்சு (1,4) வேதாள உலகம் - தாள = வே. உலகம் 16.குன்றியோர் குடிசைகள் குழப்பம் கொள்ளும் (4) குழப்பம் ~ குப்பம் 17.நெல் பாதி வவ்வால் பாதி இறகு பந்து இராணி (3)நெவால் 18.மரப்பாச்சிஉள்ளே மறைந்த சூதறியா (மக்கள் ) பாமர 19.இழுக்கல் கொடுக்கப் படரும் தாவரம் மாலை கட்ட உதவும் (2)இழுக்கல்=வழுக்கல் பாசி (மாலை) 20.சதுரங்க ஆட்டத்தை முடிக்கலாம் ; வங்கியில் எதிர்த்து வரலாம் (2)செக்

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu