ketta paer


கெட்ட பேர்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பசுவின் செவி பயன் படாது (3)
4.இல்லாத பொழப்புல கெட்ட பேர் வேற (5)
6.உபாத்தியாயருக்குள் ஒடுங்கிய மன்னர் (3)
7.கிடைக்காதென்று தெரிந்தும் விழைதல் (4)
8.சமைக்கத் தெரிந்த பிள்ளை (3)
10.பொன்னியின் செல்வன் பரம்பரை (2)
11.ஆந்திராவில் முதல் முதல் (2)
12.35 கிராம் சரும நோய் வல்லரசாக உதவும் (2,3)
15.நம்மை நோக்கி வரும் கரமா? (காண்க :13 நெ )
16.பேதை சிறுமி தனக்குள் வார்த்தையாடி (2)
18.விளையாட்டாய் (அவனை) பலியாய் கேள். எல்லை மீறுவான் (4)
20.ஓவியன் கை உபகரணம் செந்தூரில் (3)
21.புறப்படுமுன் செய்ய வேண்டிய இரண்டு (2,3)
22.பாரதி பாடுவோமே என்றது (3)

நெடுக்காக:
1.ஆலயம் ஆதலால் அடைத்த பாதிபோய் அணியலாம் உடனுக்குடன் (4,2)
2.உலரா(2)
3.என்னதிது? சாமியா? கும்பிடு (2)
4.அனைவர்க்கும் (உதவும்) சேனையாய் யாரையும் குறிப்பிடாமல் (3,4)
5.(முக்கியமானவர் ) சுற்றியிருக்க (4)
9.சட்டம் வருது; விரைந்திடு உள்ளே (2)
10.கரித்துகள் பாதி. பேசோம் மீதி (மொத்தத்தில் )செயலாற்ற விழையாதோர் (6)
13.விரோதம். கீழாக இடம் போனால் விரோதமா? (2/3)
14.அசல் போலிருக்கும் (2)
17.சிரம் பற்றிய சிறு கையில் வருவது (2)
18.குற்றமற்றசெல்வம் கேட்டிடில் அது கல்வி (3)
19.ஆநிரை மேய்ப்பவர் குல தவசியா? (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu