koduppinai answers
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................
1 கலக்கத்தில் கை மட்டும் மிதக்கும் (3,3) கை மட்டும் = கரம் மட்டும் ~கலக்கத்தில் கட்டுமரம் (மிதக்கும் )
4.ஆந்திராவில் பூஜை செய் ( 3) ஆராதி
5.வாரம் வச்சா ஒண்ணு வேண்டாம் ;கலங்கி உயிர் போகா கொடுப்பினை (2,3) வாரம் வெச்சா `சாவா வரம் = உயிர் போகா கொடுப்பினை
6.உட்புறப் பணியால் தளர்ந்த எல்லைகள் குறையாத கலப்பு (4) உட் பு ற பணியால், தளர்ந்த எல்லைகள் ~தணியாத = குறையாத
7.எதிரே வருவது நடிகையா, குறைபட்ட வாதப்புலி யா?(3) வாதப்புலி யா ~தபுவா
8.தலை தெறிக்க தகாத பாதை செல்வது நெடுந்தூரம் (2,2) தகாத தலை தெறிக்க = காத ; பாதை =வழி ; காத வழி
9.அஸ்ஸாமுக்கு அப்பால் மணிப்பூரின் தலை (4) இம்பால்
12.ஒரு நைட்ரஜனும் மூன்று நீர்வளியும் (5) N H 3 = அம்மோனியா
14.மெளனத்தில் தொடங்கும் முஸ்லிம் மூதரிஞர் (3) மௌல்வி
நெடுக்காக:
1.கபாலி எனப்படும் காவிரியின் உபநதி (3) கபினி
2.சாற்றமுது சர்ச்சை வேதிக்கு வித்து (5) ரஸ வாதம் (வேதியியல் வளர ரசவாத முயற்சி பெரிதும் காரணமானது )
3. கிராமத்து சேம்பு இடைவிட்டு காரம் (4) கிராம்பு
4.விட்டத்தில் பாதி ஏழுநாள் கலாட்டா (5) ஆரவாரம்
5.எல்லையில் சரியாத சாதியா? (2) சாயா (த)
6.நல்லது கெட்டது கருதி தலைவிட்டுக் கொடுக்காத வரம் (5) கொடுக்காத= தராத வரம் தலை விட்டு ரம் ; தராதரம்
10.ராமன்பால் ஒன்றில்லை கலக்கத்தில் காணாது (4) பாராமல்
11.யாதினி செய்வது? பரம்பொருளை மனதால் நினை (3) தியானி
13.எஸ்கிமோ எதிரே வந்தால் காதலி(2) மோகி விடை கண்டால் போதும் !
--
anbudan
Comments
Post a Comment