piNi paravum
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................
பிணி பரவும்
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.பணம் போட்டவர் பொட்டில்லா முட்டாள் ;பின் சொல்லீர் தன் முன் அதிர்ந்து (7)
4.கைவரிசையில் ஒரு விதம் (2)
5.கூட்டம் நிறைவாக சரிபாதி திரு நங்கையர் (4)
6.செல்ஸியஸ்ஸை விட பரந்த அளவு கோல் (5)
7.காலம் கனிவதில் கூர்ந்து நோக்கு (3)
9.பிணிபரவும் இடத்தில் அடக்கமாய் இருத்தல் (3)
10.பல்லி நகர கல் எறிய ஆள் காலி (4)
12.சரிபாதி வசை தர அடுக்கினால் நல்லதைத் தேர வசதி (2,3)
14.புலிக்குப் பின் பானம் ; ஆணா, பெண்ணா? (4)
15.வையகம் கைப்படும் தலையாய தென்மதுரை நாடி (2)
நெடுக்காக: 1.முரடு கொண்ட வெண்பாவில் தலையில்லை; இது ஒவ்வாமை (5)
2.அரிமா நகரை நீண்ட நாள் ஆண்டவன் இன்றில்லை (1,3,1)
3.இடைவிட்ட சோற்றுக்கை ஊட்டக் குறைவினால் (2)
4.வளி சாஸ்வதம்; அதில் தோன்றும் வழி வழி வந்த குடி (5)
5.தண்ணி கூட்டம்; உள்ளே காரியம் கருதிய நட்பு (4)
8.உரவொடு கடலிலோ உடலோடு போக்கிய கையோசை (4)
9.எண்ணியது முடியும் பதம் . உள்ளே பாதி போலி (4)
11.பழக்கமான அரிவையின் அக்கா (3)
13.கை கால் அசைகையில் செய்தி கிடைத்தது (2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment