eRumbin payaNam
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................
எறும்பின் பயணம்
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.கேட்டுப்பெறல் வரவும் இல், நடுவும் இல்; கலக்கம் (4)
3.ஆஸ்திக்கு மகனென்றால், மகள் எதற்கு? (4)
5.உருப்பெற வைத்தல் ஆவடி பாலவாக்கம் இணைப்பில் (6)
7.உணவு வராது; மனதில் தைக்கா(த) வகரம் ஏன், தகரம் ஏன் ? (3)
8.கற்று பின் முறை; குளத்தில் இறங்கலாம் (3,2)
9.குப்புறக் குதிக்கும் கிராமக் கணக்கர் (4)
11.முதல் படியோ, மூன்றாம் படியோ, எவ்வகையிலோ (5)
13.பல் குத்த உதவுவதா? (2,4)
நெடுக்காக: 1.துஞ்சுபவர் தலைக்கு இதம்; முற்றிலும் இலவசம் இல்லை (4,3)
2.இந்த இலாகா(வுக்கு நீ) வர வேண்டும் (5,2)
3.பெண்ணுக்காக என்பை ஈந்தவன் (3)
4.அடுவோர் மிகுந்த சிற்றூர்?(6)
6.வெற்றிலைக்கு கவுளி; மின்காந்தஅலை வரிசைக்கு? (3)
7.சருகாய் காய்ந்த பகுதி உண்டிலர் (3)
9.சலிப்பாக ஒன்றைவிட யுகத்துப் பாடல் (4)
10.எறும்பின் பயணத்தில் எழுத்துப் பிழை; முதலிலேயே இடைஞ்சல் (2)
11.எம்பிரான் ஈந்த நம் (2)
12.தவக்கோலத்தில் துரோகியோ! அல்லர் .(2)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment