mukil eduththu vidaikaL


முகில் எடுத்து : விடைகள் விளக்கங்கள் , விடையளித்தோர் Ramachandran Vaidyanathan 11:15 முற்பகல் (0 நிமிடத்திற்கு முன்) பெறுநர்: kurukkumnedukk., vaarthai_vilay., Muthu, Seetha, umavadi, mailadmin குறுக்காக: 1.பத்தாவது மனைவி இல்லை; திரைப்படம் (6) தசாவதாரம் 3.ஒலிப் புலன் (2) காது 6.கனைப்பு முத்தி குத்த வரும் (3,2) கத்தி முனை 9.தேங்காய் கொடுக்க உள்ளிருந்து இது கொடுத்து ஏமாற்றுதல் (5) கடுக்காய் 10.கோள் வலம் வரும் கோள் (3,2) துணை க்கோள் 12.நாமாவளியில் வாயு (2) வளி 13.படிக்க அடக்கிய விளையாட்டு (3) கபடி டி 15.இதழ் விரித்த (3) பூத்த 16.உப்புத் தின்ற கள்ளன்; மனசுக்குள்ள பாசம் (5) உள்ளன்பு 17.வம்பு வேண்டாம், கன்றைக் கட்டலாம் (3) வம்பு தும்பு நெடுக்காக: 1.லிபியில் லி (6) பிரும்ம லிபி என்பது தலையெழுத்து . லிபியின் தலையெழுத்து லி 2.நியாயம் போல் பேசினவன் உள்ளே அணைக்க வந்தானா?( 4)வக்கணை 4.முகில் எடுத்து முகம் துடைப்போர்க்கு துணி?(3) துகில் 5.சிந்தனையில் சூல் (2) சினை 7.முடுக்குவது சுலபம்; கடித்தால் கடுப்படிக்கும்(3)முசுடு என்பது ஒரு எறும்பு வகை 8.பிரித்துப் பார்த்தால் கிளவிக்குப் பொருள் இல்லை (3,3) பகாப்பதம் 9.முள்ளுடை திருடி வெள்ளெனப் பால் சொட்டும் (3)கள்ளி 11.தேரா மன்னனின் வன் செயலால் இக்கோலத்தில் இவன் (4) கோவலன் 'தேரா மன்னா, செப்புவதுடையேன் ' என வழக்கு கொணர்ந்தாள் கண்ணகி 13.ஒரு கணத்துக்குள் உரக்க சத்தமிடு (3) கத்து 14.பெருகினால் பின்சேர்; பருகினால் ஆடு (2) ஆடு கள் , வகை கள் . கள் விடையளித்த அன்பர்கள் சாந்தி சந்தானம், ராமராவ், ராமையா, சந்தானம், முத்து, சுப்பிரமணியம் தம்பதியர் சசி அனைவருக்கும் நன்றி

Comments

Popular posts from this blog

812 iruL vilakum

vaasanthi

810 asaiva uNavu