Posts

Showing posts from April, 2024

809 viSvantaadhaa

809 விஸ்வநாதா This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.இடுக்கில் விழி வைத்துப் பார்த்தால் துன்பம் வரும் (5) 5.வாடகை குறைந்தால் வெற்றி இலை (2) 6.விஸ்வநாதா, படி . (நீ) நம்புகிறவன் (4) 7.கிராம வழக்கில் வீடு இடையே (2) 8.திருடர் குகையில் திருடிய கதாநாயகன் (4) 10.நீண்ட நாள் பழகித் தேர்ந்த வித்தை (1,3,2) 12.(கணவனாக ) ஏற்றுக்கொள் (2) 13.முடியாத இழப்பீடு. அதில் வாலில்லா யானை (4) 14.படை (2) நெடுக்காக: 1.இதன் பண்பு அன்பு. பயன் அறம் (2,4) 2.பார்த்துப் பற்றிய நாணயம் (6,3) 3.(விவசாயி) நெல்லில் துஞ்சுவது கண்டு மார்பில் நோவு (3,2) 4.கண்ணால் காண்பது (3) 8.இது மாறினால் நிறம் மாறலாம்; நிகழ்ச்சி மாறல...