Posts

Showing posts from October, 2023

790 viralidukkil

790 விரலிடுக்கில் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.ராஜ அரங்கம் கண்ட அநியாயம் (5) 4.ஈழம் சென்று கண்டனம் தெரிவி (3) 5.புரவலன் வலித்த தேரில் விடுதலை வீரன் (3,3) 6.சூழ்ச்சியாய் உருவெடுத்த மனையாள் (2) 7.மேதகு மந்திரி திறந்து வைத்த வாய்க்கால் கட்டுமானம் (3) 9.பெரும்பாலும் ஏழ்மை தரித்த வரலாறு (6) 10.இரண்டு பக்கமும் போகவிடு (3) 12.எதிரில் சென்ற (2) 13.மகரங்கள் மூன்றுடன் ஆளான பொண்ணு (2,3) நெடுக்காக: 1.அர்ச்சுனன் காதலியின் முதுகில் இல்லை. ஆம்பல் குளத்தில் (4,3) 2.சகுந்தலையைக் கண்டெடுத்த முனிவர் (3,4) 3.மையத்தில் மண் கொண்ட பால் நிலா (2,2) 6.ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோமா என்றால் உள...

780 saNal pai

790 சணல் பை This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.மாறிய உருது மாற்றமடைந்து வேறுருக் கொண்டது (2,4) 4.எதிர்க் கட்சி (2) 6.அட்சயன் குறைபட்ட வானவன் (4) 8.உப்பங்கழிப் பண்ணையாள் தேடித்தந்த மோதிரம் (4) 9.இருந்து ஓய்வெடுக்க வந்த பெட்டி பொன்னாலானது (4,2) 11.உதிர்த்திடு (2) 12.சதிக்கிடையில் மகன் திருமணத்தால் வந்த உறவு (5) 14.சணல் பையில் தேடிக்கிடைத்த அரங்கு (2) 15.சடுதியாய் வரும் தாளத்தின் அங்கம். இதில் ஆங்கில லயம் தோன்றும் (4) 16.முதல் புதன் கிழமையில் வரும் நெடுங் கதை (4) 17.பசு பொழிந்து தருவது நான்காம் நிலம் (2) நெடுக்காக: 1.விடியற்பா (3,3) 2.(நிலைமையைக் ) கணித்து அகத்தே தைரியம் கொள்க...

785 pandhaya vaNdi

785 பந்தய வண்டி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.வாத்தியார் பாட்டு ஒரு கவிதை வகை (5,1) 4.மலை கங்கையின் துவக்கம் காக்கும் கடவுள் (2) 5.எம்ஜீயார் கண்டுபிடித்த அரசியல் சித்தாந்தம் (6) 6.ஈயார் தேடிச் சேகரித்தது (2) 7.இந்தக் கோடியில் துவங்கிக் கேட்பன (4) 8.தேவலோக அழகி பின்னால் வாழ் (2) 10.பந்தய வண்டி ( தமிழ்போல் இல்லையே) (3) 11.இனி வருவதைத் தேர்ந்த மாது (3) 12.வாயால் காறை வெளியேற்ற (2) 13.(நாவினால் சுட்ட) வடுமாதிரி இல்லை; தேடிக்கிடைத்த பிஞ்சு (3) 15.கோணியில் முடியும் கலவரத்தில் ( சிலர் வேண்டியதை சாதிப்பர் ) (4,4) நெடுக்காக: 1.அதீத ஈடுபாட்டால் வரும் பிழை (4,3) 2.முதல் மறை (2) 3...

782 thOLum kaiyum

782 தோளும் கையும் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.டிசம்பரில் இலவசமாய் வரும் என எதிர் பார்ப்பது (5) 4.மிளகாயில் அதிகரிக்கா (2) 5.சிவபூஜையில் வருமோ? (3) 6.ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதியில் அகழாய்வு நடந்த நல்ல கிராமம் (8) 8.பிரணவ மந்திரத்தில் துவங்கிப் பேணுக (4) 10.சைவக்குரவர் ஈசனுக்களித்த மாலை (4) 11.வரும்படி (3) 12.வரச்சொல்லும் பாரம் ஊர்தியாம் (4) 13.தோளும் கையும் தேர்ந்து வந்த மயிலும் (4) நெடுக்காக: 1.இலக்குவனை மயங்க வைத்த மேகநாதன் ஆயுதம் முடிவில் நிலையானது (6) 2.கதைகளில் சுழன்று காலத்தை முன் கொண்டு செல்வது (3,5) 3.தேவர் நாடிய பொருளில் ஆராய்ந்த (3) 5.வரவில்லாமல் செலவு செய்து மக...

780 viN kaNdu

780 விண் கண்டு This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.கொஞ்சம் பிறரிடம் சேரும் செயல் நோய் ஜாதி மதத்தால் வேறு படுத்தும் (4,3) 5.தசரா அரண்மனையின் சொந்தக்காரர் (3,4) 6.கார்கால வயலில் காப்பாளர் (4) 8.பெரு விரல் பணிவதால் உள்ளே வரும் துன்பம் (5) (இலக்கியச் சொல் ) 10.அழுக்காறு (3) 11.பிரும்ம குமாரன் காதல் கடவுள் (3) 12.ஒன்றுக்கு மேற்பட்ட (3) 13.வாரத்தின் அனைத்து நாட்களும் என்று பொருளில்லை (5) 15.விண் கண்டு உள்ளதை விளக்கி (3) நெடுக்காக: 1.திங்கள் முடி சூடிய கடவுளே (2,2,4) 2.முதலில் நஞ்சாய், நடுவில் மக்காயிருந்தாலும் குறும்பு செய்பவன் (4,3) 3.அசைத்தால் தலையாடும் (5,3) 4.நாட்டண்மைக்...