Posts

Showing posts from July, 2022

646 illaadhavan

646 இல்லாதான் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.இல்லாதான் பாட்டுத் தேடி குழந்தை தூங்கும் (4) 4.விதை வித்ததில் கிடைத்த போர் பயிற்சி (2,3) 5.தற்செயலாய் ( நிகழ்ந்ததில்) கச்சை தேய வாய்ப்புண்டு (6) 6.மெய் விட்டு அடுக்க மிஞ்சியது உதரம் (3) (அருஞ்சொல் ) 7.காயாத கானகத்தே பாடியவர் கார்வையில் தொலைநோக்கு இல்லை (4,3) 10.பார்வை பின்னால் இருந்தால் பருப்புக் குழம்பு சமைக்கச் சொல்லலாம் (4,1) 11.தரிசிக்க வந்து தவரிக்கெட்டு ( எண்ணெய் ) வெளிப்பட்டு (4) 12.புலனை அடக்கி கற்பனையில் உருவாக்கு (2) 13.இளைஞன் பேச்சு வழக்கில் உள்ளே விடவில்லை (3) நெடுக்காக: 1.(சுமை) தாங்கியவனிடம் தானே வேலை செய்யும் பொறி...