807 poo maNakkum
807 பூ மணக்கும் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.சாப்பாடு இட்டவர் கலங்கினால் கஷ்டம் (6) 3.உணவு இல்லை. இறைச்சி (2) 4.அழகுபடுத்துவதில் சரிபாதி நெடுமரம் (2) 5.பணிமனையில் வேலாண்டி வர அதில் சிவனை இறைஞ்சி ( பெற்ற வரம்) (4,3) 8.கோட்டோடு முடியும் பிடிமானம் (6) 9.ஒழுங்கினை சிதை. பிறைமதி தோன்றும் (2) 10.........., வலம். நெருக்கடி (5) 13.கோணல் வாய் கொடுத்த சுற்றுலாத் தலம் (2) 14.கிராமங்களில் சம்பந்திகள் (4,5) நெடுக்காக: 1.களிப்பு சுரக்கும் நீர்ப்பாதை (3,3) 2.மண்ணில் புதையுண்ட பட்டாளம் (2) 4.எடை பார்க்கும் உலோகக் கட்டிக்கு கிரிக்கெட்டில் புகழ் (5) 6.பூ மணக்கும் ஆடவர் உட்கொண்ட திருக்கு...