kulak kozhuntdhu
குலக் கொழுந்து This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.உண்டி கொடுத்தலில் எழிற்பறவை வரும் (3,3) 4.சருகு இடையிட்டு சத்தமிடு. உட்பொருள் உணரலாம் (4) 5.அடுத்து, "கூட கோபுரமோ " என்று கேட்கத் தோன்றும் ( 2,4) 10.கலகலப்பானவன் இல்லை; குழப்பம் விளைவிப்பவன் (4,3) 12.காவலருங் குழம்பியது இன்றல்ல நேற்றல்ல (3,2) 13.அறிவுண்டு, தப்பான திறனுண்டு, அவனே குலக்கொழுந்து (5) நெடுக்காக: 1.சுழலுடன் போட்டியிடும் சிங்கம் ஒரு நற்பணிக்குழு (3,4) 2.மேல் நோக்கி வரும் அதிருஷ்டம் (3) 3.பூதம் காத்து பாதி மலர்ந்து (3) 6.ஆரத்தில் துவங்கும் பார்வைப் பிரச்சினை (3,2) 7.உயிரில்லா,செயலாற்றா இவன் (கொண்டது) கையா,காதலா...