797 pakal pozhuthil
979 பகல் பொழுதில் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.மதுரை ஈசனுக்குள் அடங்கிய ஒரிஸ்ஸா அரசு (5) 4.வணங்கும் அன்னையுள் மறைந்துள்ள பெண்மணி (4) 5.நாரதர் தங்க உள்ளிருந்து பாலிக்கும் பெருமாள் (6) 6.சிதைவுள்ள மண்குடம்தான் தலையணி ! (4) 7.சிதைவுண்ட குமுதம் குறைபட்டு வியக்க சங்கமத்தில் வந்த பாச்சுவை (6) 9.ரதத்தினை எதிர் கொண்டு கொடுக்க (2) 12.கண்ணயர்வில் காண்பது நிறைவேறல் எளிதல்ல (3,3) 14.(பட்டாடை ) அணிவதில் தோன்றும் உயிரினம் (3) 15.முன்னுக்குப் பின் வரும் லைலாவின் காதலன் (3) நெடுக்காக: 1.புலவர் திருச்சபையில் கரகம் உண்டு (7) 2.--------- காதல் பெருகுதடி (3,2,3) 3.சங்கு மின்னும் தடம் இது. உ...