Posts

Showing posts from August, 2023

753 koduppavarai

753 அ கொடுப்பவரை This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.(பார்த்தால்) கண் விலகும். ஆராய்ந்தால் விண்ணைச் சாடும் (2,3) 4.இது வளர்ச்சி இல்லை. வீரம் நீக்க உள்ளே வரும் நோய் (4) 5.இரண்டே மெய்களால் விஸ்தீரணம் கொண்ட உள்ளக் கிளர்ச்சி (6) 6.கொஞ்சம் செயலிழந்த கணினி மென்பொருள் (3) 8. கார்த்திகை மார்கழி மாதங்களில் ஊதா நிறத்தில் மலரும் (5,1 ) 11.வலத்திலிருந்து உண் (2) 12.டிகிரி காப்பி நகரம் (6) 14.கொடுப்பவரைத் தேடிவரும் உலர் தேங்காய் (4) 15.ஓதுவார் எல்லைகளில் எண்ணிப் பார் (2) நெடுக்காக: 1.விடியல் வரை கவலைப்பட்டதில் என்ன கிடைத்தது? விலை வாசி அடங்கிய காகிதம் . (3,5) 2.இந்தப் படம் சுத்தமானது இல்ல...

752 piRappukkuL

752 பிறப்புக்குள் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.பெற்றவர் அறிவால் கிடைத்த மூளைத் திறன் (6) 4.புதுக் குடிலில் நுழை (2) 6.எதிர்ப்படும் இனிமையான முன்னாள் நடிகை (4) 7.கணிகையரின் ஏமாற்றுச் சொல் கசப்பாய்த் தோன்றாது (4) 11.மாட்டுத் தறி தடுத்ததில் நிலை குலைந்து (4,4) 13.வலம்புரி முத்துக்கு முன் வரும் பொன்னே (3) 14.முருகா, மயூரத்தில் ஊர்பவனே (3,3) நெடுக்காக: 1.நிகழக் கூடாத விதம் (7) 2.வாயால் பாடாது அகத்தே சோர்வுறாது (3) 3.பத்து விரல் தரும் விதை கீழிருந்து எழும் (3) 5.பிறப்புக்குள் தேடி தலை கீழாக (4) 8.ஆகாது. உள்ளே மானமா இருந்தா சபாபதிக்கு ஈடாகாது (6) 9.ஆத்திரத்தில் பொங்க (6) 10...

741 pukazhinaith thEdi

741 புகழினைத் தேடி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.பட்டாபிஷேகத்துக்கு முன் வருவது கொஞ்சம் தப்பு. மொத்தத்தில் கட்டுக்காவல் (5) 5.பகலவன் கொடுப்பது ஒன்றுக்கு மேல் (2) 6.எதிரே வந்து ஒழுங்கைக் குலை (2) 8......... ரத்தமின்றி வந்த யுத்தம் (6) 9.வாமனன் கொடுக்கும் ஆகாயம் (2) 10.கிழக்கிலிருந்து பதறு (2) 11.தாதாக்கள் போனால் உள்ளே இருப்பது போதுமில்லையா? (3) 12.(வியர்வை) சொட்ட பேய் விசில் . கலக்கத்தில் சொல்லிப்போட்ட வார்த்தை (5,2) 14.பல வண்ணம் தோற்றுவிக்கும் வடமொழி உப்பு (4) 15.முகத்தை மறைக்கும் ஆடை (4) 16.புலியெனப் பாயும் மேற்க்காசிய ஆறு (4) நெடுக்காக: 1.தூண்டில் புழுவினைப் போல் துட...

740 DhEvanEyar

740 தேவநேயர் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.இசையும் லயமும் தோன்றும் கீழுலகு (4) 4.அம்பு வரும் எதிரே. மலராத மலர் உள்ளே (4) 6.தடாகம் (2) 7.சொல்லுக்கு சொல் பொருள் (4) 8.கைகலக்கவிடாமல் உள்ளே பிரித்து வைக்க (4) 9.உயிர்கொண்ட தலையைப் பார்த்து உண்டான கவனமின்மை (5) 10.தமக்கு வேண்டியவராய் (3) 11.பெர்லினில் ஒடஞ்சு போச்சு. நியூ யார்க்கிலும் (3) 12.அள்ளித் தந்ததில் விலகி (3) 13.13 நெ பார்க்க 14.சிறைக்காவல் (2) 16.மாதுளை முத்தன்ன மணி (2,4) 17.சீனா பற்றிய மலை நாட்டின் தலை நகர் (2) நெடுக்காக: 1.பாவலர்,தேவநேயர் (4) 2.பாதாரவிந்தத்தில் குதித்து (2) 3.மேல் நோக்கி வருவது என்றைக்கும் இருக...