Posts

Showing posts from December, 2022

690 dhEkam adhiraadhu

690 தேகம் அதிராது This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 6.பொன் செய்யும் மருந்து (3,3,3) 7.நுரையீரல் பாதிப்பின் வெளிப்பாடு . இதில் பாதி இருபதில் பாதி (4) 9.தேகம் அதிராது தேடினால் அதில் இல்லாதது இல்லை (4) 10.மகளின் பெரும் பகுதி மூளைதான் (4) 12.பறவையின் பெயரை வைத்துப் பொருள் ஈட்டு (4) 13.நாம ஒரு வார்த்தை சொன்னா, அத மிஞ்ச இன்னொண்ணு (இருக்கலாமா?) (4,2) 14.இதை வைத்து பி ஹெச் ஏழுக்கு மேலா, கீழா என்று அறியலாம் (4) நெடுக்காக: 1.ஆறிப் போகிற ( பானம் ). அதில் ஒரு ராகம் (3) 2.பெயர்தான் இப்படி. இதில் பஞ்சும் இல்லை, நூலும் இல்லை (6) 3.கன்னடத்தில் தேடி வரும் கரும்பு (4) 4.போர் நடக்கும் வளாகம் ...

690 velvEn

690 வெல்வேன் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.சோதனை செய்து வந்த இதிகாச அரசன் (6) 5.உண்பேன் எனின் அகத்தே போற்று (2) 6.பற்றற்றதன் கண் நிலை குலைந்த (நிலை)(4) 7.கடலில் பாய்ச்சுமுன் இதில் பூட்டப்பட்டது (4) 8.கிழக்கிலிருந்து விரிவடைய (3) 9.வீண் சண்டையில் தேடி எறிய (2) 10.ரதம் போல் தெளிவுறு (2) 11.சமர் (வருவது) சாத்தியம். அதைத் தேடி நிறுத்துதல் திறமை (7) 12.சுந்தரன் அடக்கிய மகன் (3) 13. பற்று என்பது யானையின் அன்னை (2) 14.அணிவேன் அகத்தில் அழகுப் பின்னல் (2) 15.ஒலி மங்கிய அஸ்தி நதியாகும் (4) 16.பிரகஸ்பதி (4) நெடுக்காக: 1.நிதி வலிமை (2,3) 2.குறுநில மன்னர் (6) 3.முத்திரையுடன் பதுங...

689 vaan kuruvi

689 வான் குருவி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.இந்திரன்,சந்திரன் என்று புகழும் அணி (4,4) 4.பாரதி பார்வையில் இவன் பட்டினி கிடந்தால் உலகையே அழிக்கலாம் (2,4) 6.குடுவைக்குள் வைத்த குவியல் (2) 7.நன்றி நவிலல் நாளில் வானம் செல்லும் கோழி (2) 8.குறுக்கு அணையில் சிதறிய நொய் (3) 9.(வேண்டாததை) விலக்கு. (வேண்டியதை) உள்ளே சேர்த்து வை (2) 11.எதிர்ப்படும் இல்லறத்தின் மாண்பு (5) 14.மன்னனது அகத்தில் வரும் எண்ணம் (3) 16.பதம் பிரித்து வரும் தன்னுடைய (மன நிலை)(2) 17.ஒலியெழுப்பும் இசைப்புள் (3,3) நெடுக்காக: 1.கதிரவன் வடக்கு நோக்கி நகரும் 6 மாதங்கள் (7) 2.வந்தாரை வரவேற்கும் வாசகம் (2,3) 3.அதெல்...

689 purithal

689 புரிதல் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.கையில் பத்தொடு பகலில் தேடுக . சங்க இலக்கியம் வரும் (5) 4.உருவகப் பாடல் தேடலில் தடவல் (4) 6.வானளாவிய கூரை (4,4) 7.(காக்காய்) பிடித்தால் உள்ளே வரும் அப்பா (2) 9.புத்தாண்டு மலர் (4,1) 12.கடல் கொண்ட ஊர். நுழைய மாட்டார் (3) 13.அடைப்புக்குள் வீங்கு (2) 14.புரிதல் கண்டு அணி (2) 15.(பழிக்கு) ஆளாகான். உள்ளே திடீரென்று தோன்றுவான் (3) 17.நாலும், இரண்டும் இந்தப் பா வகை (3) 18.நிகர்த்து (2) 19.எதிர்ப்படும் நிகழ்வு (5) நெடுக்காக: 1.கண்ணில் (வரும்) காப்பு தரும் மேற்பார்வை (6) 2.பழகிப் போன (கலை) (1,3) 3.முதல் பா ஜ பிரதமர் முன்னால் (3,3) 5.முட...

687 maarkazhi

687 மார்கழி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.(வெளியே) அபலை காத்திருக்க , உள்ளே விடியும் வேளை ( 2,2) 5.நடுக்காலில் புகுந்த பதம் நிறைவேற்றம் (4) 6.விமலி கூவும் வேலையில் பார்த்தால் விலை அதிகம் இல்லாமல் (3,4) 7.பத்தரைப் பவுனில் ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தமுண்டு (4) 8.முதன் முதல் ஆனந்த விகடனில் வந்த மறைந்தோர் தோற்றம் (2) 10.( இது நிகழ்ந்தது ) எங்களால் இல்லை (5) 11.கிடுகிடுக்க உள்ளே விரைந்து (3) 12.வலிக்கும். பார்த்துப் பிரி (2) 13.பாட்டெழுதும் மந்தியின் காதலன் (2) 15.மார்கழி முடிந்து அடுத்தது ஜனித்து (1,4) 16.சொல்லுங்க அத்தை, உள்ளே என்ன காகிதக் கட்டு ? (3) நெடுக்காக: 1.ஆம்பல்...